அரசியல் செய்தி

தமிழ்நாடு

விஜயகாந்திற்கு முதல்வர் வாழ்த்து

Added : ஆக 25, 2019 | கருத்துகள் (3)
Share
Advertisement

சென்னை : தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு தமிழக முதல்வர் பழனிசாமி, பூங்கொத்துடன் பிறந்தநாள் வாழ்த்து கடிதம் அனுப்பி உள்ளார். அதில், கலை ஆர்வம் மிக்கவராய் திரையுலகில் தனி முத்திரை பதித்தவர் விஜயகாந்த். அரசியல், பொது வாழ்வில் சிறப்பாக பணியாற்றி வருகிறீர்கள். நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியத்துடன் தொடர்ந்து மக்கள் பணியாற்ற வாழ்த்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
25-ஆக-201916:47:16 IST Report Abuse
prakash பாவம் யாருமே வாழ்த்தவில்ளை
Rate this:
Cancel
Balaji - Chennai,இந்தியா
25-ஆக-201911:35:27 IST Report Abuse
Balaji இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கேப்டன். உங்களை போன்று நல்லவர்கள் அரசியலில் என்றுமே தோற்கக்கூடாது.
Rate this:
Ramesh M - COIMBATORE,இந்தியா
25-ஆக-201916:44:30 IST Report Abuse
Ramesh Mபிறந்த நாள் வாழ்த்துக்கள் சார்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X