பஹ்ரைன் சிறையிலிருந்து 250 இந்தியர்கள் விடுதலை

Updated : ஆக 25, 2019 | Added : ஆக 25, 2019 | கருத்துகள் (24)
Share
Advertisement
Bahrain, pardons, Indian prisoners ,humanitarian gesture, PM Modi, gratitude, பஹ்ரைன், இந்தியர்கள், சிறை விடுதலை

மனாமா: பிரதமர் மோடி, வருகையை தொடர்ந்து, நல்லெண்ண அடிப்படையில், பஹ்ரைன் சிறையில் இருந்து 250 இந்தியர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

எத்தனை இந்தியர்கள், பஹ்ரைன் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல் இல்லை. அதேநேரத்தில், வெளிநாடுகளில் 8,189 இந்தியர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சவுதியில் 1,811 இந்தியர்களும், ஐக்கிய அரபு எமீரேட்சில் 1,392 இந்தியர்களும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.


latest tamil news
பஹ்ரைன் முடிவுக்கு வரவேற்பு தெரிவித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட டுவிட்டர் பதிவு:
மனித நேய அடிப்படையில், பஹ்ரைன் அரசு, அந்நாட்டு சிறையில் உள்ள 250 இந்திய கைதிகளை விடுதலை செய்துள்ளது. இதற்காக பஹ்ரைன் அரசுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். முக்கியமாக பஹ்ரைன் அரசு, அவரது குடும்பத்திற்கு, மனித நேய நடவடிக்கைக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். இவ்வாறு அதில் பதிவிடப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
26-ஆக-201900:30:23 IST Report Abuse
ஆப்பு இவுரு போகாமலேயே அவிங்களை விடுதலை செஞ்சிருந்தா மனித நேயம். இவருக்காக விடுதலை செஞ்சிருந்தா மனித நேயம் என்னும் போர்வையில் வியாபாரம்.
Rate this:
Cancel
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
25-ஆக-201921:37:53 IST Report Abuse
Allah Daniel எங்க..'தொட்டி- வ-கொண்', 'பு(ழு)கல்', 'நொப்பு', 'malik கூஜா'...சத்தத்தையே காணும்..
Rate this:
Cancel
Senthil - Chennai,இந்தியா
25-ஆக-201920:41:16 IST Report Abuse
Senthil Modi ji. Great
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X