கேரள முதல்வருக்கு ராகுல் கடிதம்

Added : ஆக 25, 2019 | கருத்துகள் (5)
Advertisement
Congress, Rahul, Rahul Gandhi, kerala, காங்கிரஸ், கேரளா, ராகுல், ராகுல் காந்தி, கேரள முதல்வர், பினராயி விஜயன்

புதுடில்லி: வயநாடு தொகுதி எம்.பி., ராகுல், கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு எழுதிய கடிதம்: வெள்ளம் பாதித்த எனது தொகுதியில் வசிக்கும் மக்கள், ரேசன் கார்டு, ஆதார் கார்டு, பள்ளி கல்வி சான்றிதழ், பதிவு ஆவணங்கள், திருமண சான்றிதழ், பிறப்பு மற்ம் இறப்பு சான்றிதழ், பான் கார்டு உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை இழந்துள்ளனர்.
இதனை மீண்டும் பெற, மக்கள் பல அலுவலகங்களுக்கு மக்கள் அழைய வேண்டி உள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், பல அலுவலகங்களை நாடுவதற்கு பதில், ஒரே இடத்தில் அனைத்தையம் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். மக்களுக்கு மாநில அரசு தேவையான உதவிகளை செய்யும் என நம்புகிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
26-ஆக-201900:46:12 IST Report Abuse
 Muruga Vel காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் சிறப்பு முகாம் நடத்தலாம் ...
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
25-ஆக-201919:33:47 IST Report Abuse
Natarajan Ramanathan அவனுக்கு சமூசா சாப்பிடவே நேரமில்லை. இப்போது காங்கிரஸ் தலைவர் பற்றி யாருமே பேசுவதில்லை என்பதை கவனித்தீர்களா? அனைத்துமே நாடகம்.
Rate this:
Share this comment
Cancel
Rameeparithi - Bangalore,இந்தியா
25-ஆக-201918:48:50 IST Report Abuse
Rameeparithi ப சி -ன் சொத்து விவரம் வெளியிட்ட டீவியை தடை செய்ய கடிதம் எழுத வேண்டியது தானே … அது பொய்யென்றால்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X