கேரள முதல்வருக்கு ராகுல் கடிதம்| Dinamalar

கேரள முதல்வருக்கு ராகுல் கடிதம்

Added : ஆக 25, 2019 | கருத்துகள் (5)
Share
Congress, Rahul, Rahul Gandhi, kerala, காங்கிரஸ், கேரளா, ராகுல், ராகுல் காந்தி, கேரள முதல்வர், பினராயி விஜயன்

புதுடில்லி: வயநாடு தொகுதி எம்.பி., ராகுல், கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு எழுதிய கடிதம்: வெள்ளம் பாதித்த எனது தொகுதியில் வசிக்கும் மக்கள், ரேசன் கார்டு, ஆதார் கார்டு, பள்ளி கல்வி சான்றிதழ், பதிவு ஆவணங்கள், திருமண சான்றிதழ், பிறப்பு மற்ம் இறப்பு சான்றிதழ், பான் கார்டு உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை இழந்துள்ளனர்.
இதனை மீண்டும் பெற, மக்கள் பல அலுவலகங்களுக்கு மக்கள் அழைய வேண்டி உள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், பல அலுவலகங்களை நாடுவதற்கு பதில், ஒரே இடத்தில் அனைத்தையம் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். மக்களுக்கு மாநில அரசு தேவையான உதவிகளை செய்யும் என நம்புகிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X