பொது செய்தி

இந்தியா

தலைமை செயலகத்தில் காஷ்மீர் கொடி அகற்றம்

Updated : ஆக 25, 2019 | Added : ஆக 25, 2019 | கருத்துகள் (26)
Share
Advertisement
Article 370, J-K, flag, Civil Secretariat building, tricolour, காஷ்மீர், சட்டசபை, தேசியக்கொடி

ஸ்ரீநகர்: காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை தொடர்ந்து, அம்மாநில தலைமை செயலகத்தில் பறக்க விடப்பட்ட அம்மாநில கொடி அகற்றப்பட்டது. தேசிய கொடி மட்டும் பறக்க விடப்பட்டுள்ளது.

காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்துப்படி, தேசியக்கொடியுடன், அம்மாநிலம் தனிக்கொடியை பயன்படுத்தி கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை தொடர்நது தற்போது, ஸ்ரீநகரில் உள்ள தலைமை செயலக கட்டடத்தில் பறக்க விடப்பட்ட மாநில கொடியை அதிகாரிகள் அகற்றியுள்ளனர். கடந்த வாரம் வரை தலைமை செயலகத்தில், தேசிய கொடியும், காஷ்மீர் மாநில கொடியும் பறக்க விடப்பட்டிருந்தன.


latest tamil news
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், மாநிலம் முழுவதும் உள்ள மற்ற அரசு அலுவலகங்களிலும், காஷ்மீர் மாநில கொடி அகற்றப்பட்டு, தேசிய கொடி பறக்கவிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாநில கொடியை அகற்றுவது என்ற முடிவு, சிறப்பு அந்தஸ்து நீக்கம் என்ற முடிவை தொடர்ந்து எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினர். மாநிலத்தில் உள்ள பல அரசு அலுவலகங்களில் மாநில கொடி இன்னும் பறந்து வருகிறது. அவை விரைவில் அகற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kowsik Rishi - Chennai,இந்தியா
26-ஆக-201910:55:55 IST Report Abuse
kowsik Rishi its a great achievement of Governement of India under the Primeminister ship of Shri Modi. இந்திய அரசின் பெரிய வெற்றி இது. இப்போ தான் காஷ்மீர் இந்தியாவின் மாநிலமாக மாறியது - காஷ்மீரில் இந்திய கொடி கூட பார்க்கக்கூடாது என்ற நிலைமை மாறியது Congrats Handsup Hats off - வாழ்த்துக்கள் பாராட்டுகள் ஸ்ரீ மோடி ji
Rate this:
Cancel
rishi - varanasi,இந்தியா
25-ஆக-201922:30:44 IST Report Abuse
rishi நேருக்கு பெண் ஆசை காட்டி காஷ்மீர் சிறப்புஅந்தஸ்து பெற்றிருக்கும்...
Rate this:
Cancel
s t rajan - chennai,இந்தியா
25-ஆக-201922:21:48 IST Report Abuse
s t rajan காஷ்மீர் நம் நாட்டின் அங்கம் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஒவ்வொரு இந்தியனும் பெருமை கொள்ள வேண்டும். இஸ்லாமிய மதத்தைச் சார்ந்த இந்தியர்களும் இதை வரவேற்கும் போது ஏன் இந்த திமுக காங்கிரஸ் கம்யூனிஸ்டுகள் பாகிஸ்தானுக்கு ஜால்ரா போடுகிறார்கள் ?
Rate this:
THENNAVAN - CHENNAI,இந்தியா
26-ஆக-201909:38:35 IST Report Abuse
THENNAVANஅவர்களுக்கு இதை எதிர்ப்பதால் மூன்று நன்மைகள் கிடைக்கிறது ,ஓன்று முஸ்லிம்கள் ஒட்டு ,மற்றொன்று பாகிஸ்தானின் கள்ளப்பணம்,மூன்று கவாலாவில் அந்நியப்பணம் அதனால அவர்கள் இதை எதிர்க்கிறார்கள் அதனால தி மு க வின் அரசியல் அங்கீகாரத்தை ரத்து செய்து அவர்களிடம் உள்ள சொத்துக்களை பறிமுதல் செய்யணும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X