சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மர்ம பொருள் வெடித்து ஒருவர் பலி; 5 பேர் காயம்

Added : ஆக 25, 2019 | கருத்துகள் (4)
Advertisement

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர், மானமதி கங்கையம்மன் கோவில் நுழைவு வாயில் அருகே, கிடந்த பை ஒன்றை அங்கிருந்த சிலர் எடுத்து பார்த்தனர். அப்போது, பையில் இருந்த மர்ம பொருள் வெடித்ததில் சூரயா என்பவர் பலியானார். 5 பேர் காயமடைந்தனர். காயம் அடைந்தவர்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce - kadappa,இந்தியா
25-ஆக-201921:46:31 IST Report Abuse
oce மர்ம பொருள் தெருவில் இருந்தால் அதை எடுப்பது தவறு. அப்படி அதனுள் என்ன இருக்கிறது என்பதை பார்க்க வேண்டுமானால் நீண்ட கம்பால் கிளறி தூர இருந்த படி பார்க்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
லிங்கம்,சென்னை ஆரமிச்சிட்டாங்க....ஜாக்கிரதை நண்பர்களே....!!!
Rate this:
Share this comment
Cancel
Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
25-ஆக-201918:31:09 IST Report Abuse
Janarthanan என்ன மர்மப்பொருள் ??? நேரடியாக சொல்லுங்கபா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X