பொது செய்தி

இந்தியா

4 சட்டசபை தொகுதிகளுக்கு செப்.,23ல் இடைத்தேர்தல்

Updated : ஆக 25, 2019 | Added : ஆக 25, 2019 | கருத்துகள் (4)
Advertisement
4 தொகுதிகளுக்கு, செப்.,23ல், இடைத்தேர்தல்

புதுடில்லி: கேரளா, சத்தீஸ்கர், திரிபுரா மற்றும் உ.பி.,யில் காலியாக உள்ள 4 சட்டசபை தொகுதிகளுக்கு செப்., 23 ம் தேதி தேர்தல் நடக்கும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
சத்தீஸ்கரின் தண்டேவாடா, உ.பி.,யின் ஹமிர்பூர், கேரளாவின் பாலா, திரிபுராவின் பதர்காட் தொகுதிகள் காலியாக உள்ளன. வரும் 28 ம் தேதி துவங்கும் வேட்புமனு தாக்கல், 4ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. 7 ம் தேதி வேட்புமனுக்களை திரும்ப பெற கடைசி நாள். தேர்தலில் பதிவான ஓட்டுகள் செப்.,27 ல் எண்ணப்படும்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Varadharajan Abt - Madurai,இந்தியா
26-ஆக-201911:13:55 IST Report Abuse
Varadharajan Abt தமிழ் நாட்டில் இன்னும் ரஜினி கட்சி ஆரம்பிக்க வில்லை . அதனால் தேர்தல் இல்லையோ என்னவோ.....
Rate this:
Share this comment
Cancel
25-ஆக-201919:30:14 IST Report Abuse
ஆரூர் ரங்          பஞ்சாயத்துத்   தேர்தலுக்குப்பின் நாங்குநேரி, விக்கிரவாண்டியில்  நடத்தலாம்.(😎 இரண்டு கழிசடைகளில் யார் ஜெயிச்சா என்ன? )
Rate this:
Share this comment
Cancel
சுந்தரம் - Kuwait,குவைத்
25-ஆக-201918:21:39 IST Report Abuse
சுந்தரம் தமிழ்நாட்டுலேயும் இரண்டு தொகுதிகள் காலியாகத்தான் இருக்கின்றன. ஏற்கனவே பாஜகவுக்கு கால் முளைச்சுடுச்சே. அப்புறம் அங்க தேர்தல் வைக்க என்ன தயக்கம்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X