பொது செய்தி

தமிழ்நாடு

வடபழனி பணிமனை விபத்து பலியானவர்களுக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி

Updated : ஆக 25, 2019 | Added : ஆக 25, 2019
Advertisement
 வடபழனி, பணிமனை, விபத்து, பலியானவர்களுக்கு, ரூ. 2லட்சம், நிதியுதவி

சென்னை:வடபழனி பணிமனையில் கட்டுப்பாடு இழந்த அரசுபஸ் சுவர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் ஊழியர்கள் சேகர், பாரதி பலியாகினர். மேலும் சிலர் காயம் அடைந்தனர். இந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம் நிதியுதி, குடும்பத்தினர் ஒருவருக்கு அரசு வேலை என முதல்வர் பழனிசாமி அறிவித்தார். மேலும் இதே விபத்தில் பலத்த காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரம், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 25 ஆயிரம் நிதியுதவி வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X