பொது செய்தி

இந்தியா

சிந்துவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து

Updated : ஆக 25, 2019 | Added : ஆக 25, 2019 | கருத்துகள் (9)
Share
Advertisement
சிந்து, பிரதமர், மோடி, வாழ்த்து

புதுடில்லி:உலகசாம்பியன்ஷிப் பாட்மிண்டனில் சாம்பியன் பட்டம் வென்றிருக்கும் பி.வி.சிந்துவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவை மீண்டும் பெருமை கொள்ள செய்திருக்கும் சிந்துவிற்கு வாழ்த்துக்கள். சிந்துவின் வெற்றி வருங்கால வீரர்களுக்கும் ஊக்கம் அளிப்பதாக இருக்கும் என டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார் பிரதமர்மோடி.

The stupendously talented @Pvsindhu1 makes India proud again!
Congratulations to her for winning the Gold at the BWF World Championships. The passion and dedication with which she's pursued badminton is inspiring.
PV Sindhu's success will inspire generations of players.

— Narendra Modi (@narendramodi) August 25, 2019
சிந்துவின் தாயார் பெருமிதம்


சிந்து பதக்கம் பெற்றது குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அந்த தங்க பதக்கத்திற்காக நாங்கள் காத்திருந்தோம். இதற்காக அவள் கடுமையான பயிற்சி மேற்கொண்டாள். என சிந்துவின் தாயார் விஜயா பெருமிதம் கொண்டார்.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subburamu Krishnaswamy - Coimbatore,இந்தியா
26-ஆக-201907:21:17 IST Report Abuse
Subburamu Krishnaswamy பிரதமரின் வாழ்த்தை பெற்றதன்மூலம் , அணைத்து மக்களின் வாழ்த்தைப்பெற்ற தங்க மங்கை மேலும் வெற்றிபெற இறைவனை வணங்குகிறோம்
Rate this:
Share this comment
kamaraj jawahar - CA,யூ.எஸ்.ஏ
26-ஆக-201911:11:26 IST Report Abuse
kamaraj jawaharஇதிலும் அந்த ஆளுக்கு சொம்புதானா.. நன்று....
Rate this:
Share this comment
kumzi - trichy,இந்தியா
26-ஆக-201913:23:48 IST Report Abuse
kumziஓசிகுவாட்டர் அடிமைன்னு வச்சிக்க...
Rate this:
Share this comment
MUM MUM - Trichy,இந்தியா
26-ஆக-201914:05:52 IST Report Abuse
MUM MUMகடுப்பேத்தறார் இல்ல மிஸ்டர் லார்ட்? ஐயோ ஐயோ. நீங்க திருப்ப நினைச்ச ஸ்டேரிங் வேறுபக்கம் போனா அதுக்கு உன்கைய தான் கடிச்சிக்கணும் மை லார்ட்....
Rate this:
Share this comment
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
26-ஆக-201904:01:56 IST Report Abuse
J.V. Iyer உளமார்ந்த பாராட்டுக்கள் தங்க மகளே தரணியில் உங்கள் புகழ் ஓங்குக. மேலும் மேலும் வெற்றி அடைய வாழ்த்துக்கள். பாராட்டவும் மனது வேண்டும். அது மோடிஜிக்கு நிறையவே இருக்கிறது. எதிர்க்கட்சி தலைவர்கள் வாயில் என்ன கொழுக்கட்டையா? பாப்பு ராகுல் எங்கே போனார்? திரும்பவும் கும்மாளம் போட தாய்லாந்திற்கா?
Rate this:
Share this comment
Cancel
Sathyanarayanan Subramanian - Tambaram,இந்தியா
26-ஆக-201902:20:06 IST Report Abuse
Sathyanarayanan Subramanian வாழ்த்துக்கள் தங்க மெடல் பெற்று இந்தியாவை பெருமைபட வைத்தார் சிந்து. இப்போது தங்க நங்கை சிந்து.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X