மோடி பயணத்தால் பாக்., செனட் தலைவர் பயணம் ரத்து

Updated : ஆக 25, 2019 | Added : ஆக 25, 2019 | கருத்துகள் (20)
Advertisement

இஸ்லாமாபாத்: பிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விருது வழங்கப்பட்டதை அடுத்து பாக்., செனட் தலைவர் தனது ஐக்கி அரபு நாடு க்கான சுற்று பயணத்தை ரத்து செய்துள்ளார்.






கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி மத்திய அரசு, காஷ்மீர் மாநிலத்திற்கு அளித்து வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததுடன் அதனை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இதனையடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையே பதட்டம் அதிகரித்துள்ளது.

இது உள்நாட்டின் விஷயம் என இந்தியா சர்வதேச அமைப்புகளிடம் கூறியதுடன் யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளும்படி பாகிஸ்தானுக்கு அறிவுறுத்தப்பட்டது.





இந்நிலையில் மூன்று நாடுகளுக்கு சுற்றுப் பயணமாக ஐக்கிய அரபு நாடுகளுக்கு சென்றார். அங்கு அவருக்கு ஆர்டர் ஆப் சையத் என்ற உயர்ந்த சிவில் விருது வழங்கப்பட்டது.

இதனிடையே ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் அழைப்பின் பேரில் பாகிஸ்தானின் செனட் தலைவர் சாதிக் சஞ்ரானி பாக்., பார்லி பிரதிநிதிகளுடன் இன்று 25 ம் தேதி முதல் 28 ம் தேதி வரையில் அந்நாட்டிற்கு செல்ல இருந்தார். இந்நிலையில் பிரதமர் மோடிக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டதை அடுத்த ஒரு நாள் கழித்து ஐக்கிய அரபு நாட்டிற்கான தனது சுற்றுப்பயணத்தை சாதிக்சஞ்ரானி ரத்து செய்துள்ளார் என பாக்., ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sutha - Chennai,இந்தியா
26-ஆக-201918:38:55 IST Report Abuse
Sutha எதுக்கும் கொஞ்சம் முந்திக்கணும்.
Rate this:
Share this comment
Cancel
Idithangi - SIngapore,சிங்கப்பூர்
26-ஆக-201916:36:42 IST Report Abuse
Idithangi உழைச்சி முன்னேற வேண்டியது தானே? நல்ல வளமான இடங்களை தானே வாங்குனீங்க.
Rate this:
Share this comment
Cancel
elakkumanan - Naifaru,மாலத்தீவு
26-ஆக-201910:33:37 IST Report Abuse
elakkumanan ஏம்பா, யானைக்கு சோறு போடும் காடுதான் எறும்புக்கும், ஓநாய்க்கும் சோறு போடுது. நீ போயி பிச்சை எடுக்குறத ஏன் தள்ளி வைக்கணும்? நாளைக்கு, சோத்துக்கு, அடுத்த மாச சம்பளத்துக்கு என்ன பண்ணுவ பாவம்? போயி, வாங்கிட்டு போ. இனிமேல், மோடிஜி சொல்லுறத கேட்டு நாடா. உனக்கும் மரியாதையெல்லாம் கிடைக்கும். இல்லனா, வெளிய நின்னு, போடுறத வாங்கிட்டு போக்கவேண்டியதுதான். ஒங்க ஆளுக, சொன்னாலும் கேக்கமாட்டேங்க. அதுவும் மோடி சொன்னா, எல்லாமே தப்புனு சொல்லுவீங்க. ஒங்க விதி அப்படீன்னா, நான் என்ன செய்ய. இந்த மாதிரி அசிங்கங்கள், இனி தொடரும், அப்பொறம் இதுவே பழகி, வழக்கமாயிடும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X