உலக தலைவர்களை சந்தித்த பிரதமர் மோடி

Updated : ஆக 26, 2019 | Added : ஆக 26, 2019 | கருத்துகள் (17)
Share
Advertisement
பாரிஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் அருகே பியாரிட்ஸ் நகரில் நடைபெறும் ‛ஜி-7' எனப்படும் வளர்ந்த பொருளாதாரத்தை உடைய ஏழு நாடுகளின் தலைவர்கள் கலந்து பங்கேற்கும் உச்சிமாநாட்டில் சிறப்பு விருந்தினராக இந்திய பிரதமர் மோடி பங்கேற்க வேண்டும் என பிரான்ஸ் அதிபர் மேக்ரோன் அழைப்பு விடுத்தார்அந்த அழைப்பை ஏற்று இம்மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி நேற்றிரவு பாரிஸ்

பாரிஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் அருகே பியாரிட்ஸ் நகரில் நடைபெறும் ‛ஜி-7' எனப்படும் வளர்ந்த பொருளாதாரத்தை உடைய ஏழு நாடுகளின் தலைவர்கள் கலந்து பங்கேற்கும் உச்சிமாநாட்டில் சிறப்பு விருந்தினராக இந்திய பிரதமர் மோடி பங்கேற்க வேண்டும் என பிரான்ஸ் அதிபர் மேக்ரோன் அழைப்பு விடுத்தார்



latest tamil news



latest tamil news


அந்த அழைப்பை ஏற்று இம்மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி நேற்றிரவு பாரிஸ் வந்தார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.


latest tamil news



latest tamil news


இந்நிலையில் ஜி7 மாநாட்டில் தலைவர்களுக்கு சிறப்பு விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மோடி கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ருடேவ், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உள்ளிட்ட பல்வேறு நாட்டு அதிபர்களை மோடி சந்தித்தார். ‛ஜி-7' நாடுகளின் மாநாட்டின் தொடர்ச்சியாக அமெரிக்க அதிபர் டிரம்பை இன்று மோடி சந்தித்துப் பேச உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamil Selvan - tamilnadeu,இந்தியா
26-ஆக-201919:35:19 IST Report Abuse
Tamil Selvan உலக தலைவர்களை பார்ன்பதற்க்காக அழைக்கப்பட்டிருக்கலாம்
Rate this:
Cancel
எஸ்.பொன்னப்பன் - Tambaram,இந்தியா
26-ஆக-201916:08:39 IST Report Abuse
எஸ்.பொன்னப்பன்  உலக அளவில் உயர்ந்த தலைவர் மோடி. G7 மாநாட்டில் உறுப்பு நாடாக இந்தியா இல்லை என்றாலும் தாங்கள் கட்டாயம் பங்கு பெற வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான்... G7 நாடுகளில் ரஷ்யா மற்றும் சீனா கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், கனடா, ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய 7 பொருளாதார சக்தி வாய்ந்த நாடுகள் உள்ளன... வளர்ச்சி பெற்று வரும் மிகப்பெரிய பொருளாதார நாடு இந்தியா என்று G7 மாநாட்டில் இந்தியா முக்கியமான இடத்தை வகிக்கிறது... மேலும் காஷ்மீர் பிரச்சனை, சட்டப் பிரிவு 370 ரத்து குறித்து பிரதமர் மோடி பேசவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. WORLD KINGMAKER மோடிஜி
Rate this:
Sanny - sydney,ஆஸ்திரேலியா
26-ஆக-201921:38:06 IST Report Abuse
Sanny அதேபோல தான் ஈரானிய வெளியுறவு அமைச்சர் மொஹமட் ஜவாட் ஷெரிப் மும் பிரஞ்சு ஜனாதிபதியால் அழைக்கப்பட்டிருந்தார். பிரஞ்சு ஜனாதிபதி காஷ்மீர் மற்றும் ஈரான் அமெரிக்காவுடன் இருக்கும் முறுகல் நிலையையும் தீர்த்து வைக்க ஆசைப்படுகிறார். அமைதி வந்தால் எல்லோருக்குமே நல்லதே....
Rate this:
Cancel
Ram RV -  ( Posted via: Dinamalar Android App )
26-ஆக-201911:07:56 IST Report Abuse
Ram RV மோதி இந்தியாவுக்கு வாராது போல் வந்த வரப் பிரசாதம். தமிழ்நாட்டில் உள்ள மூடர்கள் பொய்ப் பிரசாரத்தில் மயங்கி அந்த மாமணியை அடையாளம் காண முடியாமல் இங்கே உள்ள கண்ணாடிக் கற்களின் முன் மயங்கி நிற்கிறார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X