பொது செய்தி

தமிழ்நாடு

ஆக., 26: பெட்ரோல் ரூ.74.86; டீசல் ரூ.69.04

Added : ஆக 26, 2019 | கருத்துகள் (4)
Advertisement
diesel,petrol,டீசல்,பெட்ரோல்

சென்னை: சென்னையில் இன்று (ஆக.,26) பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.74.86 காசுகள், டீசல் விலை, லிட்டருக்கு ரூ.69.04 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.






விலை விபரம்:


எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையிலிருந்து 8 காசுகள் அதிகரித்து, ஒரு லிட்டர் ரூ.74.86 ஆகவும், டீசல் நேற்றைய விலையிலிருந்து 9 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.69.04 காசுகளாகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
26-ஆக-201911:54:19 IST Report Abuse
Pugazh V முட்டுக்கொடுத்து எழுத யாரும் இன்னும் வரலியே? வண்டி வாங்கறாங்க.. அதை நிறுத்தணும். வண்டி வாங்கி ஓட்டினா ஓட்ட முடியாதவங்களுக்கு வயத்தெரிச்சலா இருக்கு. அதனால பெட்ரோல் டீசல் விலை ஏத்தறது சரிதான். தினமும் ஆபீஸுக்கும் ஸ்கூலுக்கும் பஸ்ஸிலும் டிரெயினிலும் நெரிசலில் செத்து சாவடஞ்சு போயிட்டு வரணும் என்று எழுதுவார்கள்
Rate this:
Share this comment
Cancel
kumzi - trichy,இந்தியா
26-ஆக-201911:43:27 IST Report Abuse
kumzi மூர்க்கனுங்களுக்கு இந்திய பொருளாதாரத்தின் எவ்வளோ பற்று
Rate this:
Share this comment
Cancel
ashak - jubail,சவுதி அரேபியா
26-ஆக-201908:07:31 IST Report Abuse
ashak இந்திய பொருளாதாரம் வலிமையாக உள்ளது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X