சென்னை தின புகைப்பட போட்டி முடிவுகள்

Updated : ஆக 26, 2019 | Added : ஆக 26, 2019
Share
Advertisement
சென்னை தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள போட்டோகிராபி சொசைட்டி ஆப் மெட்ராஸ் அமைப்பின் சார்பில் புகைப்பட போட்டி நடைபெற்றது.சென்னையின் திருவிழாக்கள்,உழைக்கும் மக்கள்,மற்றும் நீர் நிலைகள் என்ற தலைப்பில் புகைப்படக் கலைஞர்கள் படமெடுத்து அனுப்ப கேட்டுக்கொண்டனர், போட்டியில் பலரும் கலந்து கொண்டனர்.போட்டியில் வெற்றி பெற்றவர்களின் படங்கள்




latest tamil news


சென்னை தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள போட்டோகிராபி சொசைட்டி ஆப் மெட்ராஸ் அமைப்பின் சார்பில் புகைப்பட போட்டி நடைபெற்றது.


latest tamil news


சென்னையின் திருவிழாக்கள்,உழைக்கும் மக்கள்,மற்றும் நீர் நிலைகள் என்ற தலைப்பில் புகைப்படக் கலைஞர்கள் படமெடுத்து அனுப்ப கேட்டுக்கொண்டனர், போட்டியில் பலரும் கலந்து கொண்டனர்.


latest tamil news


Advertisement

போட்டியில் வெற்றி பெற்றவர்களின் படங்கள் அண்ணாநகர் தனுஷ் ேஷாரூமில் கண்காட்சியாக வைக்கப்பட்டு இருந்தது.கண்காட்சியின் நிறைவு நாளான்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.


latest tamil news


வெற்றி பெற்ற படங்களையும், தகவல்களையும் தந்து உதவிய பிஎஸ்எம் அமைப்பின் தலைவர் ஜி.பாலசுப்பிரமணியனிற்கு நன்றி.


latest tamil news




latest tamil news


-எல்.முருகராஜ்murugaraj@dinamalar.in

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X