சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ராணுவ குடியிருப்பில் ஹவில்தார் சுட்டுக்கொலை

Updated : ஆக 27, 2019 | Added : ஆக 27, 2019 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை: சென்னை ராணுவ குடியிருப்பில், ஹவில்தார் ஒருவரை, சுட்டுக்கொன்ற வீரர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.சென்னை பல்லாவரத்தில் உள்ள ராணுவ குடியிருப்பில், வசித்து வருபவர் பிரவீண்குமார் ஜோஷி. ராணுவத்தில் ஹவில்தாராக உள்ளார். ரைபிள் மேனாக உள்ள ஜக்ஸிர் என்பவர், ஒழுங்காக பணிக்கு வரவில்லை எனக்கூறப்படுகிறது. இதனை, பிரவீன்குமார் கண்டித்துள்ளார். இருவருக்கும் இடையே
ராணுவ குடியிருப்பு, ஹவில்தார், சுட்டுக்கொலை,

சென்னை: சென்னை ராணுவ குடியிருப்பில், ஹவில்தார் ஒருவரை, சுட்டுக்கொன்ற வீரர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை பல்லாவரத்தில் உள்ள ராணுவ குடியிருப்பில், வசித்து வருபவர் பிரவீண்குமார் ஜோஷி. ராணுவத்தில் ஹவில்தாராக உள்ளார். ரைபிள் மேனாக உள்ள ஜக்ஸிர் என்பவர், ஒழுங்காக பணிக்கு வரவில்லை எனக்கூறப்படுகிறது. இதனை, பிரவீன்குமார் கண்டித்துள்ளார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து, நேற்று (ஆக.,26) இரவு தூங்கி கொண்டிருந்த பிரவீண்குமாரை, துப்பாக்கியால் சுட்டுக்கொன்று விட்டு, ஜக்ஸிரும், அதே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Babu -  ( Posted via: Dinamalar Android App )
28-ஆக-201902:56:48 IST Report Abuse
Babu அது என்னமோ தெரியல, ஜனநாயக நாட்டுல எப்பவுமே அதிகாரத்தில குறைஞ்சவங்களும், பதவியில குறைஞ்சவங்களும் மட்டும் தான் தப்பு செய்யிறாங்க..
Rate this:
Cancel
27-ஆக-201912:34:17 IST Report Abuse
Kalyanaraman அய்யா சேரன் பாண்டியன் எனக்கு தெரியல. நீங்கதான் அந்தக் கதையை திரைக்கதை எழுதி வசனத்தோடு சொல்லுங்களேன் எல்லோரும் தெரிஞ்சுக்கறோம்.
Rate this:
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
27-ஆக-201911:03:16 IST Report Abuse
Cheran Perumal சும்மா பீலா விடாதீங்க. இது என்ன கதை என்று எல்லோருக்கும் தெரியும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X