ராணுவ குடியிருப்பில் ஹவில்தார் சுட்டுக்கொலை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ராணுவ குடியிருப்பில் ஹவில்தார் சுட்டுக்கொலை

Updated : ஆக 27, 2019 | Added : ஆக 27, 2019 | கருத்துகள் (3)
Share
சென்னை: சென்னை ராணுவ குடியிருப்பில், ஹவில்தார் ஒருவரை, சுட்டுக்கொன்ற வீரர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.சென்னை பல்லாவரத்தில் உள்ள ராணுவ குடியிருப்பில், வசித்து வருபவர் பிரவீண்குமார் ஜோஷி. ராணுவத்தில் ஹவில்தாராக உள்ளார். ரைபிள் மேனாக உள்ள ஜக்ஸிர் என்பவர், ஒழுங்காக பணிக்கு வரவில்லை எனக்கூறப்படுகிறது. இதனை, பிரவீன்குமார் கண்டித்துள்ளார். இருவருக்கும் இடையே
ராணுவ குடியிருப்பு, ஹவில்தார், சுட்டுக்கொலை,

சென்னை: சென்னை ராணுவ குடியிருப்பில், ஹவில்தார் ஒருவரை, சுட்டுக்கொன்ற வீரர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை பல்லாவரத்தில் உள்ள ராணுவ குடியிருப்பில், வசித்து வருபவர் பிரவீண்குமார் ஜோஷி. ராணுவத்தில் ஹவில்தாராக உள்ளார். ரைபிள் மேனாக உள்ள ஜக்ஸிர் என்பவர், ஒழுங்காக பணிக்கு வரவில்லை எனக்கூறப்படுகிறது. இதனை, பிரவீன்குமார் கண்டித்துள்ளார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து, நேற்று (ஆக.,26) இரவு தூங்கி கொண்டிருந்த பிரவீண்குமாரை, துப்பாக்கியால் சுட்டுக்கொன்று விட்டு, ஜக்ஸிரும், அதே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.


latest tamil news


Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X