பொருளாதார சீரழிவு: ராகுல் தாக்கு

Updated : ஆக 27, 2019 | Added : ஆக 27, 2019 | கருத்துகள் (180)
Share
Advertisement
புதுடில்லி: நாட்டில் பொருளாதார மந்தம் குறித்து காங்., முன்னாள் தலைவர் ராகுல் மத்திய அரசு மீது சாடியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டரில்;" தங்களால் உருவாக்கப்பட்ட பொருளாதார சீரழிவை எவ்வாறு சமாளிப்பது என்று தெரியாமல் நிதி அமைச்சரும், பிரதமரும் திணறுகின்றனர். ரிசர்வ் வங்கியில் இருந்து திருடுவது எந்த பலனும் தராது. மருந்தகத்தில் இருந்து

புதுடில்லி: நாட்டில் பொருளாதார மந்தம் குறித்து காங்., முன்னாள் தலைவர் ராகுல் மத்திய அரசு மீது சாடியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டரில்;latest tamil news" தங்களால் உருவாக்கப்பட்ட பொருளாதார சீரழிவை எவ்வாறு சமாளிப்பது என்று தெரியாமல் நிதி அமைச்சரும், பிரதமரும் திணறுகின்றனர். ரிசர்வ் வங்கியில் இருந்து திருடுவது எந்த பலனும் தராது. மருந்தகத்தில் இருந்து பேண்ட்எய்டை திருடி துப்பாக்கிச்சூட்டு காயத்திற்கு போடுவது போல் உள்ளது. " இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.


latest tamil newsமத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் பொருளாதார சூழல் தொடர்பாக அளித்த பேட்டியில் ரிசர்வ் வங்கியிடம் இருந்து ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் கோடியை உடனடியாக விடுவிக்க உத்தரவிட்டு இருப்பதாக கூறியிருந்தார். மேலும் ரிசர்வ் வங்கியின் உபரி நிதியை மத்திய அரசுக்கு வழங்கலாம் என்ற சூழலும் உருவாகி உள்ளது. இந்நிலையில் ராகுல் இவ்வாறு விமர்சித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (180)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indian Dubai - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
30-ஆக-201921:44:32 IST Report Abuse
Indian Dubai India now only going and growing in a very proper direction with good leader. The Congress, Communist, DMK & their alliance in Bihar are cheated the people & taken away all the resources and there was no surplus in Congress Govt. They don't have any knowledge in GDP. Many times it was very low in Congress Govt under the great silent sleeping Prime Minister Mr. Singh and robbed by Congress & DMK. We have to appreciate the remedies taken by Modi Sarkar and it will be alright soon. Congress & DL alliance and their fans doesn't have any right to comment as they spoiled the total country more than 60+ years. It can't be corrected overnight and now all the companies are struggling because of their planning & business strategy and nothing to do with Central Govt. All the companies showed over production & taken the advances from the banks based on the false over production image as advised by the great cheaters Mr. Singh & PC. Now it is not possible and all under clear rules & regulations. So they are suffering.
Rate this:
aries1942 - Mysore,இந்தியா
31-ஆக-201907:51:59 IST Report Abuse
aries1942Very good analysis. Fundamentals of this country is strong. Modi is taking every step to strengthen it. The present world wide economic slowdown is affecting all including India. Let us wait for the slowdown to ease....
Rate this:
Cancel
Vetri Vel - chennai,இந்தியா
28-ஆக-201900:59:26 IST Report Abuse
Vetri Vel பாவம் இந்திய பொருளாதாரம் .. ஒன்னு படுத்த படுக்கையாவே..போயி சேந்துடிச்சி.. நாட்டை நாசமாகிப்புட்டு... ஜி எஸ் டி.. ரூவா நோட்டு மதிப்பிழப்பு..னு சூறையாடிகிட்டு... ஒன்னு பாரத நாட்டியம் ஆடுது.. நாடு தள்ளாடுது...
Rate this:
Cancel
sankar - Nellai,இந்தியா
28-ஆக-201900:31:14 IST Report Abuse
sankar கூட்டணி அப்படி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X