பொது செய்தி

தமிழ்நாடு

கோவை, நீலகிரி, தேனியில் கனமழைக்கு வாய்ப்பு

Updated : ஆக 27, 2019 | Added : ஆக 27, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை: தென் மேற்கு பருவக் காற்றின் சாதக போக்கின் காரணமாக, நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.இது குறித்து, வெளியிட்ட அறிக்கையில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, கடலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம்
rain, kovai, coiambatore, Neelagiri, theni, chennai metrological department, heavy rain, கோவை, நீலகிரி, தேனி, கனமழை, சென்னை வானிலை மையம்,

சென்னை: தென் மேற்கு பருவக் காற்றின் சாதக போக்கின் காரணமாக, நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.

இது குறித்து, வெளியிட்ட அறிக்கையில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, கடலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 7 செ.மீ.,மழை உள்ளது.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவில் லேசான மழை பெய்யக் கூடும். இவ்வாறு அந்த அறிக்கையில், சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.


latest tamil news




தென்மேற்கு வங்க கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இதனால், தெற்கு தீபகற்ப பகுதிகளில், தென் மேற்கு பருவமழை மீண்டும் வலுப்பெற வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சுந்தரம் - Kuwait,குவைத்
27-ஆக-201914:21:55 IST Report Abuse
சுந்தரம் ஏனிந்த வித்தியாசம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X