மத்திய அரசு மீது காங்., தாக்கு

Added : ஆக 27, 2019 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி: காங்., மூத்த நிர்வாகியான ஆனந்த் சர்மா கூறுகையில்: மத்திய அரசு வங்கியை திவாலாக்க திட்டம் தீட்டுகிறது. ரிசர்வ் வங்கியின் உபரி பணத்தை அரசுக்கு வழங்குவது சரியல்ல. இதன் மூலம் ஆர்பிஐ பாதிக்கும். ஆர்பிஐ சேர்த்த பணத்தை அரசிடம் வழங்குவது என்பது நியாயமற்றது. சொந்த சேமிப்பு கிடங்கில் வாரி சுருட்டுவதற்கு சமம். ஆர்பிஐயின் 99 சதவீத பணம் அரசுக்கு சென்று விடும். இவ்வாறு

புதுடில்லி: காங்., மூத்த நிர்வாகியான ஆனந்த் சர்மா கூறுகையில்: மத்திய அரசு வங்கியை திவாலாக்க திட்டம் தீட்டுகிறது. ரிசர்வ் வங்கியின் உபரி பணத்தை அரசுக்கு வழங்குவது சரியல்ல.
இதன் மூலம் ஆர்பிஐ பாதிக்கும். ஆர்பிஐ சேர்த்த பணத்தை அரசிடம் வழங்குவது என்பது நியாயமற்றது. சொந்த சேமிப்பு கிடங்கில் வாரி சுருட்டுவதற்கு சமம். ஆர்பிஐயின் 99 சதவீத பணம் அரசுக்கு சென்று விடும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
27-ஆக-201919:31:49 IST Report Abuse
தாண்டவக்கோன் //சொந்த சேமிப்பு கிடங்கில் வாரி சுருட்டுவதற்கு சமம். // அருமை...👌👏 அதுக்குதான் செய்யிறானுங்க
Rate this:
Cancel
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
27-ஆக-201919:29:31 IST Report Abuse
தாண்டவக்கோன் //...இதன் மூலம் ஆர்பிஐ பாதிக்கும்// அதுக்காண்டிதான் wanted டா செய்யிறானுங்க தற்குறிக்கூட்டாத்தானுங்க.. பொறவு RBI க்கும் மூடு விழாதான்
Rate this:
Cancel
Raghuraman Narayanan - Machester,யுனைடெட் கிங்டம்
27-ஆக-201916:52:08 IST Report Abuse
Raghuraman Narayanan A central bank of a country is also called GOVERNMENT'S BANKER and THE LENDOR OF LAST RESORT. It was RBI's decision after appoint a panel headed by Mr. Bimal Jalan, a former RBI Governor on sparing some portion of EXCESS RESERVES to GOVERNMENT OF INDIA. Is it a wise decision to address the issues at appropriate time or allow the issue to become a problem and taking steps after the damage is d? India, when compared to other banking tem, is a stronger banking tem - at least from the perspective of Central Bank or Federal Bank. Congress is crying out of envy as this government is taking various measures to bring up the country unlike congress government's scams and swindling.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X