பொது செய்தி

இந்தியா

மோடி ஆரம்பித்ததை நாங்கள் முடித்துள்ளோம் : பாக்.,

Updated : ஆக 28, 2019 | Added : ஆக 28, 2019 | கருத்துகள் (52)
Share
Advertisement
புதுடில்லி : இந்தியாவில் இருந்து செல்லும் விமானங்களும், இந்தியாவிற்கு செல்லும் விமானங்களும் பாக்., வான்வெளியை பயன்படுத்த முடியாத படி, வானவெளியை மூட பாக்., திட்டமிட்டிருப்பதாக அந்நாட்டு அமைச்சர் பதிவிட்டுள்ள டுவீட் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மோடி ஆரம்பித்து வைத்ததை நாங்கள் முடித்துள்ளோம் எனவும் அவர் தனது டுவீட்டில் குறிப்பிட்டுள்ளார்.காஷ்மீருக்கான

புதுடில்லி : இந்தியாவில் இருந்து செல்லும் விமானங்களும், இந்தியாவிற்கு செல்லும் விமானங்களும் பாக்., வான்வெளியை பயன்படுத்த முடியாத படி, வானவெளியை மூட பாக்., திட்டமிட்டிருப்பதாக அந்நாட்டு அமைச்சர் பதிவிட்டுள்ள டுவீட் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மோடி ஆரம்பித்து வைத்ததை நாங்கள் முடித்துள்ளோம் எனவும் அவர் தனது டுவீட்டில் குறிப்பிட்டுள்ளார்.latest tamil news


காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, காஷ்மீர்-லடாக் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் இந்தியாவின் முடிவை பாக்., எதிர்த்து வருகிறது. இந்த விவகாரத்தை சர்வதேச அளவிலும், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலிடமும் பாக்., எடுத்துச் சென்றது. இருப்பினும் பாக்.,ன் இந்த முயற்சிக்கு சீனா தவிர மற்ற நாடுகள் ஆதரவு அளிக்கவில்லை. இந்நிலையில் பாக்.,ல் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்ட விவகாரங்கள் குறித்து அந்நாட்டு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பவாத் உசேன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.


latest tamil news


அதில், "இந்தியாவிற்கான வான்வெளியை முற்றிலுமாக மூட பிரதமர் இம்ரான் கான் முடிவு செய்துள்ளார். ஆப்கானிஸ்தான் உடனான வர்த்தகத்திற்காக பாக்., வழியான தரைவழியை இந்தியா பயன்படுத்துவதற்கும் தடை விதிப்பது பற்றியும் பிரதமர் அமைச்சரவையில் கருத்து கேட்டார். இந்த முடிவுகள் தொடர்பான சட்ட ரீதியான நடைமுறைகள் நடைபெற்று வருகின்றன. மோடி துவக்கி வைத்ததை நாங்கள் முடித்துள்ளோம்". இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.


latest tamil news


இதற்கு முன் பாலாகோட்டில் இந்திய விமானப்படை சர்ஜிக்கல் ஸ்டிரைக் தாக்கிய போதும் பாக்., தனது வான்வெளியை 138 நாட்கள் மூடி வைத்திருந்து, பின்னர் திறந்தது. இதனால் இந்தியாவில் இருந்து அமெரிக்கா, அரபு நாடுகள் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு செல்ல கூடுதல் நேரமும், அதிகப்படியாக எரிபொருளும் செலவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (52)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
28-ஆக-201915:53:23 IST Report Abuse
Endrum Indian இதில் தவறேதுமில்லை??ஏன் அவன் முஸ்லீம் ஆகவே அது தான் அவர்களின் அறிவற்ற நிலை. அப்படி அறிவென்று ஒன்று இருந்திருந்தால் 1) பெண்கள் கருப்பு புர்கா அணிந்து தான் தீரவேண்டும் என்று கூறியிருக்க மாட்டான் 2) கீழே அறுத்துக்கொண்டிருக்கமாட்டான் 3) 4 கல்யாணம் செய்வது தவறேதுமில்லை என்று கூறியிருக்கமாட்டான் 4) தலாக் தலாக் தலாக் - சொல்வது சரி என்று கூறியிருக்க மாட்டான் 5) இறந்த பிறகு அவன் புதைத்து வைத்த இடத்திற்கு கபிரியேல் வருமாம் அவனிடம் கேட்குமாம் உனது கடவுள் யார் என்று அல்லா என்று சொன்னால் சொர்க்கத்திற்கு கூட்டிக்கொண்டு போகுமாம், வேறு கடவுள் பெயர் சொன்னால் அது அவனை நரகத்திற்கு கூட்டிக்கொண்டு போகுமா இப்படி ஒருக்காலும் கூறியிருக்க மாட்டான் 5) கோழியிலிருந்து சுறாமீன் வரியா தின்னும் நீ பன்றிக்கறி ஏன் சாப்பிட மாட்டாய் என்று கேட்டால் அது அல்லாஹ்வின் ஆணை என்று கூறியிருக்க மாட்டான் ..........இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.
Rate this:
Cancel
Rajan - Chennai,இந்தியா
28-ஆக-201914:56:25 IST Report Abuse
Rajan ஆமாம் பக்கிகளே, அவரு காங்கிரஸ் mukt bharat ஆரம்பிச்சாரு, நீங்க சூசையோட சேர்ந்து முடிக்க போறீங்க
Rate this:
Cancel
S.VELMURUGAN - TIRUCHIRAPPALLI,இந்தியா
28-ஆக-201914:12:59 IST Report Abuse
S.VELMURUGAN China is the main cause for troubles not only in the Asia region but in the whole world .Pakistan should give up it's friendship with China or otherwise it will be trapped in the unrecoverable debt and it will become as Somalia.China plans to make a route to Pacific Ocean either through east India or through Pakistan. In the present situation under our able leadership Sri. Narendra Modiji,China cannot penetrate through east India but it can do through Pakistan by making it as Somalia.Entire Pakistan will be captured by China in the name of helping hand.Mr.Imran khan please save pakistan from China. Donot make enemity with our India.We Indians donot want any enemy in the world.God with us.We wil not be defeated by any country in the world.JAI HIND.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X