விபத்தில் சிக்கியவரை மீட்போருக்கு சன்மானம்

Updated : ஆக 28, 2019 | Added : ஆக 28, 2019
Advertisement

புதுச்சேரி: புதுச்சேரி பட்ஜெட்டில் விபத்தில் சிக்கியவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வோருக்கு ரூ.5000 சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி சட்டசபையில் 2019-20ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் நாராயணசாமி இன்று (ஆக.28) தாக்கல் செய்தார். அதில் முக்கிய அம்சமாக விபத்தில் சிக்கியவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்வோருக்கு ரூ.5000 சன்மானமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



முன்னதாக, சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தி, சபாநாயகர் இருக்ககையை முற்றுகையிட்ட எதிர்க்கட்சிகள், போராட்டத்தில் ஈடுபட்டன. அமளியில் ஈடுபட்டதால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X