பொது செய்தி

இந்தியா

நிலவின் 3வது அடுக்கில் இணைந்த சந்திரயான் 2

Updated : ஆக 28, 2019 | Added : ஆக 28, 2019 | கருத்துகள் (16)
Share
Advertisement
புதுடில்லி : நிலவின் தெற்கு முனையை ஆய்வு செய்வதற்காக இந்தியாவால் அனுப்பப்பட்டுள்ள சந்திரயான் 2 விண்கலம், நிலவின் வட்டப்பாதையின் 3வது அடுக்கில் இணைந்துள்ளதாக இஸ்ரோ தகவல் வெளியிட்டுள்ளது.இஸ்ரோ இன்று (ஆக.,28) வெளியிட்டுள்ள தகவலில், சந்திரயான் 2 விண்கலம், நிலவின் சுற்று வட்டப்பாதையில் 3வது நிலைக்கு முன்னேறி உள்ளது. 4 கட்டம் உள்ள நிலையில், 3வது கட்டத்தை வெற்றிகரமாக

புதுடில்லி : நிலவின் தெற்கு முனையை ஆய்வு செய்வதற்காக இந்தியாவால் அனுப்பப்பட்டுள்ள சந்திரயான் 2 விண்கலம், நிலவின் வட்டப்பாதையின் 3வது அடுக்கில் இணைந்துள்ளதாக இஸ்ரோ தகவல் வெளியிட்டுள்ளது.



latest tamil news


இஸ்ரோ இன்று (ஆக.,28) வெளியிட்டுள்ள தகவலில், சந்திரயான் 2 விண்கலம், நிலவின் சுற்று வட்டப்பாதையில் 3வது நிலைக்கு முன்னேறி உள்ளது. 4 கட்டம் உள்ள நிலையில், 3வது கட்டத்தை வெற்றிகரமாக எட்டி உள்ளது.இன்று காலை 9.04 மணிக்கு சந்திரயான் 2 விண்கலம் நிலவின் வட்டப்பாதையின் 3வது அடுக்கில் இணைக்கப்பட்டுள்ளது.


latest tamil news



சந்திரயான் 2 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதையில் 3 வது முறையாக வெற்றிகரமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அடுத்த 11 நாளில் சந்திரயான் 2ன் லேண்டர் நிலவில் தரையிறங்கும். இவ்வாறு இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
28-ஆக-201916:36:09 IST Report Abuse
கதிர் super
Rate this:
Cancel
venkatan - Puducherry,இந்தியா
28-ஆக-201915:06:38 IST Report Abuse
venkatan நிலவை செயற்கை கோளா க மாற்றி, பூமியில் என்ன செய்யலாம்....நில அதிர்வு..கால நிலை மாற்றம்...எதிரிகளை ஒற்றன் கண்ணோட்டத்தில் ஆய்வது...காந்த அலைகள் மூலம் விசை உற்பத்தி...ரிமோட் ட்ராபிக் கண்ட்ரோல்.. நில வளம்...நதிகளை வெள்ளப்போகிலிருந்து கட்டுப்படுத்துவது.. கடல் ஆழ மட்டத்தில் நீர் சுழற்சியில் வெப்பம் பற்றி ஆய்வு..கனிம வளம்..காட்டு தீ அணைப்பது...ஆராய்ச்சிகள் என. ஏராளம். பெருமை அப்புறம்..
Rate this:
Cancel
நந்தினி திவ்ய பாரதி - MELBOURNE,ஆஸ்திரேலியா
28-ஆக-201914:27:22 IST Report Abuse
நந்தினி திவ்ய பாரதி ஆம்னி பஸ் மாரீதீ சுத்தீ கிட்டே இருக்காங்கலமா அவங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X