பொது செய்தி

இந்தியா

காஷ்மீர் விவகாரம்: இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு

Updated : ஆக 28, 2019 | Added : ஆக 28, 2019 | கருத்துகள் (3)
Advertisement
India,Kashmir, Russia,இந்தியா,காஷ்மீர், ரஷ்யா,

புதுடில்லி: காஷ்மீர் விவகாரத்தில், இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்தியாவிற்கான ரஷ்ய தூதர் நிகோலே குதாசேவ் கூறுகையில், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம் என்பது, இந்திய அரசின் இறையாண்மைக்கு உட்பட்டது. இந்தியாவின் உள்விவகாரம். இந்தியா பாகிஸ்தான் இடையே உள்ள பிரச்னைகளை இரு நாடுகளும் தான் , சிம்லா மற்றும் லாகூர் ஒப்பந்தத்தின் அடிப்படையில் பேசி தீர்த்து கொள்ள வேண்டும் என்றார்.

துணை தூதர்ரோமன் பபுஷின் கூறுகையில், காஷ்மீர் விவகாரத்தில் ரஷ்யாவின் பங்கு ஏதும் இல்லை. இந்த விவகாரம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையில் மூடப்பட்ட அறையில் நடந்த விவாதத்தில், காஷ்மீர், இந்தியாவின் உள்விவகாரம் என ரஷ்யா கூறியது. இவ்வாறு அவர் கூறினார்.
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட விவகாரத்தை சர்வதேச பிரச்னையாக்க பாகிஸ்தான் முயற்சி செய்தது. ஆனால், ஐ.நா.,வில் நிரந்தர உறுப்பு நாடுகளாக உள்ள அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், ரஷ்யா ஆகியவை இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த விவகாரத்தில் மறுப்பு தெரிவித்துவிட்டன.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ashanmugam - kuppamma,இந்தியா
28-ஆக-201915:13:15 IST Report Abuse
Ashanmugam இந்தியா வறுமையில் வாடும் போதும், செழிப்பில் வளரும் போதும், அண்டை நாடுகளிடையே பிரச்சினை உருவாவும் போது, தோள் கொடுத்து ஆதரவு தரும் ஒரே வல்லரசு நாடு ரஷ்யா என்றால் இந்தியர்களாகிய நாம் பெருமை பட வேண்டும். அதே சமயத்தில் என்றுமே நம் தேசத்தின் மீது அக்கறை கொண்ட ரஷ்யா நாட்டுக்கு இந்திய மக்களாகிய நாம் என்றும் விசுவாசத்துடன் நன்றி கடன்பட்டிருக்கிறோம். வாழ்க ரஷ்யா வளர்க ரஷ்யா மக்கள்.
Rate this:
Share this comment
Cancel
Balaji - Chennai ,இந்தியா
28-ஆக-201915:02:27 IST Report Abuse
Balaji Pakistan's ulterior motives will not get sold in any (international) forum. Pakistan thinks that lying on Kashmir over and over again will become true. World leaders are matured enough to look at the Kashmir in its perspective and unanimously agree it is an internal one. And India has full right to amend// any clause in Indian Constitution. India does not require anyone's guidelines or discuss with any country to do that. As long as it is discussed in Parliament and voted "for" the movement, it more than sufficient. Pakistan has vested interests in Kashmir and that is precisely why it is shedding crocodile tears today by this historical move by this valorous government. Nothing with deter (like closing the airspace, etc) India and our country have grown robust in tackling any international issue diplomatically or militarily. Any misadventure by Pakistan will be dealt with accordingly. And if PAK does so, it will not even get up by the heavy blow in return. Therefore, it is high time Pakistan looked into concentrating their own developmental activities than poking nose in their neighborhood.
Rate this:
Share this comment
Cancel
நந்தினி திவ்ய பாரதி - MELBOURNE,ஆஸ்திரேலியா
28-ஆக-201914:56:43 IST Report Abuse
நந்தினி திவ்ய பாரதி பாகிஸ்தான் மண்டேலேஏ குட்டி போட்டுட்டாங்கலமா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X