பயமா...எனக்கா...: முறைக்கிறார் மம்தா

Updated : ஆக 28, 2019 | Added : ஆக 28, 2019 | கருத்துகள் (24)
Advertisement

கோல்கட்டா: தனக்கு எந்த அமைப்பை பார்த்தும் பயமில்லை எனவும், மேற்கு வங்கத்தை பா.ஜ., எப்படி கைப்பற்றுகிறது என நானும் பார்க்கிறேன் எனவும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.





கோல்கட்டாவில் மக்களிடம் பேசிய மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஒரே அரசு, ஒரே தலைவர், ஒரே கட்சி என்ற நிலை உருவாக்க முயற்சி நடந்து வருகிறது. அதிபர் தேர்தல் முறை போன்ற நடைமுறையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
மற்ற கட்சிகள் அனைத்தும் துண்டாக்கப்படுகின்றன. கர்நாடக அரசு கவிழ்ந்த போது யாரும் எதுவும் கூறவில்லை. மேற்குவங்கத்தையும் கைப்பற்றுவோம் என கூறினர். அது எப்படி நடக்கிறது என நானும் பார்க்கிறேன்.




விசாரணை அமைப்புக்களை மத்திய அரசு தவறாக பயன்படுத்துகிறது. எங்களுக்கு எந்த அமைப்பை பார்த்தும் பயமில்லை. அவர்கள் இன்று ஒருவரை விசாரணைக்கு அழைப்பார்கள், நாளை வேறு ஒருவரை அழைப்பார்கள். ஒருவேளை நான் சிறைக்கு சென்றால், அதனை சுதந்திர போராட்டமாகவே பார்ப்பேன் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raju Sundaresan - Edison,யூ.எஸ்.ஏ
29-ஆக-201905:57:01 IST Report Abuse
Raju Sundaresan ஏன் சோ முக மூடியை போட்டுண்டு பேசறே
Rate this:
Share this comment
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
28-ஆக-201920:35:46 IST Report Abuse
Ramesh Sargam பயமா? இவருக்கா? அந்த பயமே இவரை பார்த்து பயப்படும்??
Rate this:
Share this comment
Cancel
Rajas - chennai,இந்தியா
28-ஆக-201920:27:38 IST Report Abuse
Rajas சாரதா சிட் fund ல் சம்பந்தப்பட்ட முகில் ராய் பிஜேபியில் சேர்ந்து விட்டார் போலிருக்கிறது.
Rate this:
Share this comment
Nallavan Nallavan - Dhanbad,இந்தியா
29-ஆக-201920:52:56 IST Report Abuse
Nallavan Nallavanசேர்ந்து இரண்டு வருடங்கள் கழியவுள்ளன ...... அப்டேட் செய்துகொள்ளுங்கள் .........
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X