முதல்வர் காலை தொட்டு வணங்கிய ஐ.பி.எஸ்.அதிகாரி

Updated : ஆக 28, 2019 | Added : ஆக 28, 2019 | கருத்துகள் (11)
Advertisement
முதல்வர் காலை தொட்டு வணங்கிய ஐ.பி.எஸ்.அதிகாரி

கோல்கட்டா: மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி காலில் விழுந்து ஐ.பி.எஸ். அதிகாரி வணங்கியதாக வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேற்குவங்க மாநிலம் கோல்கட்டாவில் இருந்து 200 கி.மீ.தொலைவில் உள்ள திகா என்ற இடத்தில் உள்ள நதிக்கரையோரம் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மம்தா பானர்ஜி. கட்சியினருக்கு கேக் ஊட்டினார். அப்போது அங்கு பாதுகாப்பு வந்திருந்த ராஜிவ் மிஸ்ரா என்ற ஐ.பி.எஸ். அதிகாரிக்கும் கேக் ஊட்டினார். உடனே அந்த ஐ.எஸ்.பி.அதிகாரி முதல்வர் காலை தொட்டு வணங்கினார். இதன் வீடியோ காட்சி வைரலாக சமூக வலைதளங்களில் பரவியது.எதிர்க்கட்சிகள் மம்தாவிற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.





இது குறித்து மம்தா கூறுகையில், வீடியோ போலியானது. யாரும் எனது காலை தொட்டு வணங்கவில்லை என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
29-ஆக-201912:53:08 IST Report Abuse
நக்கல் போயும் போயும் இவருக்கு இந்த காலா கெடச்சுது...
Rate this:
Share this comment
Cancel
narayanan iyer - chennai,இந்தியா
29-ஆக-201910:36:46 IST Report Abuse
narayanan iyer எத்தனையோ பெரிய அதிகாரிகள் போலிசாமியார்களின் பாதங்களில் காசுகொடுத்து வீழ்வதில்லையா? மேலும் அவர் முதல்வர் இவர் சர்க்கார் ஊழியர். தவறில்லை முதியோர்களை வணங்குவது. இதை நம் பின்தோன்றல்களுக்கு உணர்த்தவேண்டும் . ஊக்கப்படுத்தவேண்டும் . அதை விடுத்து இந்த மாதிரி சிறுபிள்ளைத்தனமான பதிவுகள் வேண்டாம் .
Rate this:
Share this comment
Sanny - sydney,ஆஸ்திரேலியா
29-ஆக-201915:29:57 IST Report Abuse
Sanny அதை ஒரு அரசு பாதுகாப்பு உடை அணிந்து செய்யக்கூடாது....
Rate this:
Share this comment
Cancel
ரபேல் ராகுல் பாய் - வயநாடு தொகுதி,இந்தியா
29-ஆக-201907:04:46 IST Report Abuse
ரபேல் ராகுல் பாய் இந்த ips அதிகரிக்கும் ஒருவேளை சாரதா சிட்பண்ட் மோசடியில் தொடர்பு இருக்குமோ??
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X