பொது செய்தி

தமிழ்நாடு

21ம் ஆண்டில் உங்கள் தினமலர்.காம்

Updated : ஆக 29, 2019 | Added : ஆக 28, 2019 | கருத்துகள் (100)
Share
Advertisement

தமிழ் கூறும்நல்லுலகிற்கு, தமிழகம் உள்பட, உலகம் முழுவதும் நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடன் எடுத்துச் செல்லும் சீரிய பணியில் ஈடுபட்டுள்ள உங்கள் அபிமான தினமலர்.காம் இணையதளம் இன்று (ஆக.29) 21ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.latest tamil news1999ம் ஆண்டு துவக்கப்பட்டபோது, தினமலர்.காம் இணையதளத்தளத்திடம், உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் எதிர்பார்ப்பு ஏராளம். அவை அத்தனையையும் சிறப்பாகவும், வேகமாகவும், புதுமையாகவும், வித்தியாசமாகவும், நவீனமாகவும் நிறைவேற்றி வருகிறது.உலகம் முழுவதும் பரவி உள்ள வெகு சில இனங்களில் தமிழர்களுக்கு தனி இடம் உண்டு. தாய் மண்ணின் நிகழ்வுகளை அவர்களுக்கு கொண்டு சேர்ப்பதில் தனித்தடம் பதித்துள்ள தினமலர்.காம். அதன் சிறப்புகள் தான் என்னென்ன? இதோ...


latest tamil news

தினமலர்.காம் பயோ-டேட்டாபெயர் - தினமலர்.காம்

பிறந்த தேதி - ஆக.29, 1999


வயது -
20

தாய் பெயர் -
தமிழன்னை


பிடித்த இடம் -
உலக தமிழர் நெஞ்சம்

கல்வித் தகுதி - தமிழ்...தமிழ்...தமிழ்...


ரேங்க் -
நம்பர் ஒன்

பணி - உலக நடப்புகளை உடனுக்குடன் உலக தமிழர்களிடம் சேர்ப்பது


உறவுகள் -
202 நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் ( ஆதாரம்: கூகுள் அனலிடிக்ஸ்)


வடிவங்கள் -
டிஜிட்டல் (டெஸ்க்டாப், மொபைல்), தினமலர் ஆப் (ஆண்டிராய்டு, ஐபோன்ஸ், ஐபேட்), வீடியோ செய்திகள், தினமலர் ஐபேப்பர், தினமும் 100க்கும் மேற்பட்ட வீடியோக்கள்
பிரிவுகள் - அன்றாட நிகழ்வுகள், சினிமா, ஆன்மிகம் (கோயில்கள்), விளையாட்டு, வர்த்தகம், கல்விமலர், விவசாயம், வேலைவாய்ப்பு, மாணவர்களுக்கான பட்டம், புத்தகங்கள், போட்டோ கேலரி, வாராந்திர பகுதிகள், காலண்டர் (தனி ஆப்), வெளிநாட்டு வாழ் தமிழர் செய்திகள்

சிறப்பு அம்சம் - 360 டிகிரி கோணத்தில் கோயில்களின் தரிசனம்


செயல்படும் நேரம் -
365 நாள், 24 மணி நேரம்


வாசகர் கருத்து எண்ணிக்கை -
தினமும் சராசரி 3,600


இயங்கும் சமூகவலைதளங்கள் -
பேஸ்புக், டுவிட்டர், யூடியூப், கூகுள் பிளஸ்.


படிப்போர் எண்ணிக்கை -
மாதம் 44.7 லட்சம் (ஆதாரம்: காம்ஸ்கோர்: வாசகர் எண்ணிக்கையை கணக்கிடும் அமைப்பு)

வாசகர் செலவிடும் நேரம் - ஒவ்வொரு முறை வரும்போதும் 7.6 நிமிடங்கள் (தமிழகத்தில் அடிக்கடி மற்றும் அதிக நேரம் படிக்கப்படும் இணையதளம். ஆதாரம்: காம்ஸ்கோர்)


படிக்கப்படும் பக்கங்கள் -
ஒவ்வொரு மாதமும் 8 கோடி பக்கங்கள் (ஆதாரம்: சிமிலர் வெப் - உலகம் முழுவதும் உள்ள பெரிய இணையதளங்கள் பற்றி ஆய்வு செய்யும் இணையதளம்)

லட்சியம் - தமிழுக்காகவும் உலக தமிழர் நலனுக்காகவும் தொடர்ந்து உழைப்பது

எதிர்பார்ப்பு - உலக தமிழர்களின் தொடர்ந்த ஒத்துழைப்பு


நன்றி சொல்ல விரும்புவது -
வாசகர்கள், விளம்பரதாரர்கள், தொழில்நுட்பம் வழங்குவோர் மற்றும் இணையதள மார்க்கெட்டில் தொடர்ந்து நம்பர் ஒன் ஆக நாங்கள் இருப்பதற்கு ஆதரவு தரும் அனைவருக்கும்.
-----------------------

Advertisement
வாசகர் கருத்து (100)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishnan (Sarvam Krishnaarpanam....) - Chennai,இந்தியா
29-ஆக-201920:37:23 IST Report Abuse
Krishnan (Sarvam Krishnaarpanam....) Thanks to Dinamalar for such great service.
Rate this:
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
29-ஆக-201920:21:31 IST Report Abuse
K.Sugavanam ஆரம்பத்தில் இருந்து தினமலர் வலைத்தளத்தில் இருக்கிறேன்.. பன்முனை வளர்ச்சி கண்டுள்ளது.. மேலும் வளர வாழ்த்துகள்..
Rate this:
Cancel
orange mittai - Melbourne ,ஆஸ்திரேலியா
29-ஆக-201920:01:47 IST Report Abuse
orange mittai Many more happy returns of the day....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X