பொது செய்தி

தமிழ்நாடு

அனந்த சரஸ் குளத்து நீர் மத்திய குழுவினர் ஆய்வு

Added : ஆக 29, 2019 | கருத்துகள் (3)
Advertisement
அனந்த சரஸ் குளத்து நீர் மத்திய குழுவினர் ஆய்வு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோவிலில், அத்தி வரதர் வைபவம், ஜூலை, 1ல் துவங்கி, 17ம் தேதி முடிந்தது. அனந்தசரஸ் குளத்தில் உள்ள நான்கு கால் நீராழி மண்டபத்தில், அத்தி வரதர் ஸ்தாபனம் செய்யப்பட்டுள்ளார். அனந்த சரஸ் குளத்தை நிரப்ப சுத்தமான தண்ணீரை பயன்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து, இரண்டு போர்வெல் மூலம், சுத்தமான தண்ணீர் நிரப்பப்படுகிறது. இந்நிலையில், சென்னையிலிருந்து மத்திய நீர் மேலாண்மை வாரிய துறை அதிகாரிகள், நேற்று குளத்தில் உள்ள தண்ணீரை ஆய்வு செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
29-ஆக-201914:18:21 IST Report Abuse
Swaminathan Chandramouli இத்தனை நாட்கள் ஒருத்தனும் அந்த குளத்து பக்கமே போகவில்லை இப்போது திடீரென்று தங்களை பிரபல படுத்திக்கொள்ள அவனவன் பேசுகிறான் நல்ல மழை பெய்தால் குளத்து நீர் தூய்மையாகும். நியாயமாக அத்தி வரதர் பள்ளிகொண்டிருக்கும் குளத்தை யாரும் உபயோகித்து பாழாக்க கூடாது
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
29-ஆக-201908:00:18 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் சுத்தமான குடிநீர்ன்னா ஆய்வு எதுக்கு? மொடக்கு மொடக்குன்னு குடிச்சி நிரூபிக்க வேண்டியது தானே?
Rate this:
Share this comment
Cancel
Giridharan S - Kancheepuram,இந்தியா
29-ஆக-201906:59:30 IST Report Abuse
Giridharan S என்னதான் சுத்தமான தண்ணீர் விட்டால் கொட்டிட அப்ப அப்ப பெய்யும் மழையால் தண்ணீர் முழுமையாக சுத்தமாக இருக்காது. பொற்தாமரை குளத்தில் இருக்கும் தண்ணீரால் இந்த குளத்தில் நீர் நிரப்புவதால் ஒன்றும் தப்பில்லை. தனிப்பட்ட நபர்களின் வெறுப்பு காரணமாகத்தான் வழக்கு தொடர்ந்து இது போன்ற உத்தரவுகள் பெறப்படுகிறது. அந்த குளம் என்று நிரம்பி வராதா நீ தான் உன்னை காப்பாற்றிக்கொள்ள வேண்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X