துப்பாக்கிச் சுடுதல் : தமிழக வீராங்கனைக்கு தங்கம்

Updated : ஆக 29, 2019 | Added : ஆக 29, 2019 | கருத்துகள் (15)
Share
Advertisement

ரியோ டி ஜெனிரோ : உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தமிழக வீராங்கனை இளவேனில் வளரிவான் தங்கம் வென்றுள்ளார்.



latest tamil news


பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி நடந்து வருகிறது. இதில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த இளவேனில், 251.7 புள்ளிகள் பெற்று சாதனை படைத்துள்ளார். தமிழகத்தின் கடலூரை சேர்ந்த இளவேனில், கடந்த ஆண்டு நடைபெற்ற ஜூனியர் உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியிலும் தங்கம் வென்றுள்ளார்.


latest tamil news


உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற 3வது இந்தியர் என்ற பெருமையையும் இளவேனில் பெற்றுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamil Nesan - Chennai,இந்தியா
29-ஆக-201918:39:47 IST Report Abuse
Tamil Nesan மனமார்ந்த வாழ்த்துக்கள் தங்க மகளே எம் தமிழ் மகளே
Rate this:
Cancel
Adhithyan - chennai,இந்தியா
29-ஆக-201917:02:30 IST Report Abuse
Adhithyan வாழ்த்துக்கள் மகளே என் தமிழ் மகளே வாழ்க
Rate this:
Cancel
Anand Kumar Veera - Muscat,ஓமன்
29-ஆக-201915:41:27 IST Report Abuse
Anand Kumar Veera வாழ்த்துக்கள் தங்க தங்கையே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X