வெள்ளத்தில் மிதக்கும் ஜப்பான்: 6 லட்சம் பேர் வெளியேற்றம்

Updated : ஆக 29, 2019 | Added : ஆக 29, 2019 | கருத்துகள் (7)
Advertisement

யூஷூ : விடாது கொட்டி தீர்க்கும் கனமழையால் ஜப்பானின் தென்மேற்கு பகுதியில் உள்ள ஆறுகளில் அபாய அளவை கடந்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதன் காரணமாக 6,70,000 க்கும் அதிகமான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். சாகா, புகுயோகா, நாகசாகி உள்ளிட்ட பகுதிகளுக்கு இந்த வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சாகாவில் ரயில் நிலையங்கள், வாகனங்கள் ஆகியன நீரில் மூழ்கி உள்ளன. பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவிற்கு இதுவரை 3 பேர் பலியாகி உள்ளனர்.

ஆக.,30 வரை மேற்கு முதல் வடக்கு ஜப்பான் பகுதிகளில் கனமழை தொடரும் என ஜப்பான் வானிலை மையம் எச்சரித்துள்ளதால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக போக்குவரத்து முடங்கி உள்ளதால், மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
orange mittai - Melbourne ,ஆஸ்திரேலியா
29-ஆக-201920:05:18 IST Report Abuse
orange mittai என்னதான் டெக்னாலஜி விண்ணை தொட்டாலும் இயற்க்கை அன்னையை வெல்ல முடியாது...
Rate this:
Share this comment
Cancel
Subburamu Krishnaswamy - Coimbatore,இந்தியா
29-ஆக-201917:31:02 IST Report Abuse
Subburamu Krishnaswamy Technology advancements and scientific developments cannot out beat the fury of nature. There must be a dynamic equilibrium between lithosphere, hydrosphere, atmosphere and biosphere. Any ations in the equilibrium will bring about catastrophic damages to the universe. The worst damage to the biosphere will be imminent . Over population may leads to the resurgence and mutation of disease causing microbes like bacteria, virus particles will give a great challenge to the pharmaceutical industry and research. Some species of plants and animals will become extinct. We have a great responsibility to conserve nature. Use of too much of synthetic organic compounds will be dangerous in future.
Rate this:
Share this comment
Cancel
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
29-ஆக-201916:28:26 IST Report Abuse
தமிழ் மைந்தன் சீனிவாசலு அவர்களே இந்த கருத்தை எலவு வீட்டில் கூட அரசியல் செய்யும் ஊழல்தலைவரின் மகனிடம் சொல்லுங்களேன்.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X