பாக்.,கில் சீக்கிய பெண் கட்டாய மதமாற்றம்

Updated : ஆக 30, 2019 | Added : ஆக 30, 2019 | கருத்துகள் (50) | |
Advertisement
அமிர்தசரஸ் : பாக்.,ல் சீக்கிய பெண் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு, கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு, இஸ்லாமிய இளைஞருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.பாக்.,ல் சீக்கிய மதகுருவான குரு நானக் தேவின் 550வது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நடந்து கொண்டிருந்த போது, சீக்கிய மத தலைவர் பகவான் சிங்கின் மகள் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். பின் அவர் கட்டாயப்படுத்தி

அமிர்தசரஸ் : பாக்.,ல் சீக்கிய பெண் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு, கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு, இஸ்லாமிய இளைஞருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.latest tamil newsபாக்.,ல் சீக்கிய மதகுருவான குரு நானக் தேவின் 550வது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நடந்து கொண்டிருந்த போது, சீக்கிய மத தலைவர் பகவான் சிங்கின் மகள் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். பின் அவர் கட்டாயப்படுத்தி இஸ்லாமிய மதத்திற்கு மாற்றப்பட்டு, இஸ்லாமியரான முகம்மது இசான் என்ற இளைஞருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளார்.

சிந்து மற்றும் கைபர் பகுதிகளைச் சேர்ந்த இந்து மற்றும் சீக்கிய பெண்கள் பலர் இது போன்று கடத்திச் செல்லப்பட்டு, கட்டாய மதமாறறம் செய்து திருமணம் செய்து வைக்கப்படுவதாக இதற்கு முன்பும் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடத்தப்பட்ட 19 வயதாகும் அப்பெண் இஸ்லாமிய இளைஞர் இசானை திருமணம் செய்யும் வீடியோ பாக்., ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அதில், அப்பெண் தனது சொந்த விருப்பத்தின் பேரிலேயே இஸ்லாமிய இளைஞரை திருமணம் செய்வதாக கூறப்படுகிறது.


latest tamil newsஆனால் தனது சகோதரிக்கு 16 முதல் 17 வயது தான் ஆவதாக அப்பெண்ணின் சகோதரர் மன்மோகன் சிங் போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் இசான் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. துப்பாக்கி முனையில் தனது சகோதரி கடத்திச் செல்லப்பட்டதாகவும், பாக்., பிரதமர் இம்ரான் கான் இதில் தலையிட்டு தனது சகோதரியை மீட்டு தரும்படி அப்பெண்ணின் சகோதரும், அவரது குடம்பத்தினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (50)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
konanki - Chennai,இந்தியா
31-ஆக-201911:22:56 IST Report Abuse
konanki காலம் காலமாக இது நடந்து வருகிறது.
Rate this:
Cancel
Raja - Thoothukudi,இந்தியா
31-ஆக-201905:18:48 IST Report Abuse
Raja இந்தியாவில் பைபிளை அல்லது குரானை படித்து இந்து மதத்தில் இல்லாத தத்துவங்கள் இந்த புத்தகத்தில்தான் இருக்கிறது. அதனால் நான் கிறிஸ்தவனாக அல்லது முஸ்லிமாக மாறுகிறேன்னு மாறின நபர்கள் ஒருத்தன் கூட கிடையாது. காசுக்கோ, பெண்ணுக்கோ, வசதிக்கோ, பயமுறுத்தப்பட்டோ மாறினவங்கதான் இன்றைய கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும். ஆனால் சாக்கு சொல்றதுக்கு இந்து மதத்தில் தீண்டாமைன்னு உளறுவாங்க. எண்பது சதவீத இந்துக்கள்ள தாழ்த்தப்பட்டவங்கன்னு சொல்லப்படறவங்களே பெரும்பான்மையாக மாறாமல்தான் இருக்கறாங்க.
Rate this:
Cancel
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
31-ஆக-201904:47:28 IST Report Abuse
 nicolethomson அடுத்தவரை அடக்கி தனக்கு அடிமையாய் வைத்திருக்க வேண்டும் என்னும் போக்கு இந்த பிற்போக்கு கற்கால பாலைவன வாதிகளிடத்தில் அதிகம் தென்படுகிறது எப்போதுதான் திருந்துவார்களா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X