ஹிமாச்சலில் மதமாற்ற தடை சட்டம்

Added : ஆக 31, 2019 | கருத்துகள் (23)
Advertisement
சிம்லா: ஹிமாச்சல பிரதேச சட்டசபையில், கட்டாய மதமாற்ற தடை சட்டம் நிறைவேற்றப்பட்டது. மாநிலத்தின் சில பகுதிகளில், திருமணம் போன்றவற்றை காரணம் காட்டி, கட்டாய மதமாற்றம் செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து, கட்டாய மதமாற்றத்தை குற்றமாக கருதி, ஏழு ஆண்டுகள் வரை, சிறை தண்டனை விதிக்கும் வகையில், மாநில சட்டசபையில், மசோதா தாக்கல்
ஹிமாச்சல்,மதமாற்ற தடை சட்டம்

சிம்லா: ஹிமாச்சல பிரதேச சட்டசபையில், கட்டாய மதமாற்ற தடை சட்டம் நிறைவேற்றப்பட்டது.



மாநிலத்தின் சில பகுதிகளில், திருமணம் போன்றவற்றை காரணம் காட்டி, கட்டாய மதமாற்றம் செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து, கட்டாய மதமாற்றத்தை குற்றமாக கருதி, ஏழு ஆண்டுகள் வரை, சிறை தண்டனை விதிக்கும் வகையில், மாநில சட்டசபையில், மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதன் மூலம், மதமாற்றத்துக்காக செய்யப்படும் திருமணங்களும் செல்லாததாக்கப்படும். எதிர்க்கட்சிகளின் ஆதரவோடு, குரல் ஓட்டெடுப்பின் மூலம், சட்டம் நிறைவேற்றப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
01-செப்-201907:26:21 IST Report Abuse
 nicolethomson கடவுள்/ இறைவன்/ தூதர் என்று யாரும் இல்லை , அப்படி இருக்கிறாரென்றால் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும் சகமனிதர்கள் தான் கடவுளர்கள் என்று ஏன் யாருக்கும் புரிவதில்லை? பகுத்தறிவு என்று பேசி மதத்தின் பெயரால் காசு வாங்கி அதன் மூலம் ஓட்டுவாங்கி மனிதத்தை விற்றுவிட்டு மெரினாவில் படுத்துக் கொண்டு முதுகில் குத்திகளே இப்போதே எங்கே போனது உங்களின் பகுத்தறிவு , ஏன் மதம் மதம் என்று மதம்பிடித்து அலைகிறீர்கள் இருக்கும் இயற்கையே கடவுளர் என்று போற்றி பாதுகாக்க துப்பில்லாதவர்களுக்கு எதற்கு மதம் , அமேசானில் தீ பிடித்து எரிந்தபோது எந்த மதத்தாலும் அதனை அணைக்க முடியவில்லையே ? உங்களின் மதங்கள் பிடுங்கிக்கொண்டா இருந்தது?
Rate this:
Cancel
Arasu - OOty,இந்தியா
31-ஆக-201919:41:03 IST Report Abuse
Arasu ....வளர்ச்சியை பத்தி பேச வக்கில்லை ....
Rate this:
Cancel
oce - kadappa,இந்தியா
31-ஆக-201918:10:45 IST Report Abuse
oce வட இந்திய பகுதியை சுற்றி பாகிஸைதான் திபேத் பங்களா தேஷ் போன்ற நாடுகள் உள்ளன.பாரடரில் வசிக்கும் இந்துக்கள் பாகிஸ்தானியரால் அதிகமாக மதமாற்றங்களுக்கு உள்ளாகிறார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X