அரசியல் செய்தி

தமிழ்நாடு

போராட்டம் செய்தால் எப்படி வளரும் பொருளாதாரம் : தமிழிசை

Updated : ஆக 31, 2019 | Added : ஆக 31, 2019 | கருத்துகள் (47)
Share
Advertisement
சென்னை : போராட்டம், போராட்டம் என்றால் எப்படி வளரும் பொருளாதாரம் என தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை டுவிட்டரில் கேள்வி எழுப்பி உள்ளார்.10 பொதுத்துறை வங்கிகளை இணைத்து, 4 ஆக மாற்றும் அறிவிப்பை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று (ஆக.,30) வெளியிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இன்று (ஆக.,31) நாடு முழுவதும் போராட்டம்

சென்னை : போராட்டம், போராட்டம் என்றால் எப்படி வளரும் பொருளாதாரம் என தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை டுவிட்டரில் கேள்வி எழுப்பி உள்ளார்.



latest tamil news


10 பொதுத்துறை வங்கிகளை இணைத்து, 4 ஆக மாற்றும் அறிவிப்பை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று (ஆக.,30) வெளியிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இன்று (ஆக.,31) நாடு முழுவதும் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளன. இது தொடர்பாக தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.


latest tamil news


அதில்,



Advertisement




வாசகர் கருத்து (47)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - நல்லதே நினைப்போம், நல்லதே நடக்கும் ,இந்தியா
01-செப்-201911:30:42 IST Report Abuse
Nallavan Nallavan சேமிப்புக் கணக்கின் வட்டியைக் கூட குறைத்துக்கொண்டே வருகிறீர்கள் (அதே சமயம் கடன்களுக்கான வட்டி வீதங்கள் ரெப்போ ரெட் குறைக்கப்பட்ட பொழுதும் அதிகரித்தே வருகின்றன) ....அனைவராலும் பங்குச்சந்தையில் முதலீடு செய்யமுடியுமா?? "பணவீக்கத்துத் தீர்வு, பண முடக்கமே" என்று எண்ணும் பொருளாதாரப் புலிகள் அருண் ஜெட்லீ மற்றும் நிர்மலா சீத்தாராமன் ...................
Rate this:
Cancel
a.s.jayachandran - chidambaram,இந்தியா
31-ஆக-201922:36:07 IST Report Abuse
a.s.jayachandran போன முறை பதினைந்து லட்சம் கொடுத்தீங்க இப்ப பணியிழப்பு இருக்காதுன்னு சொல்றீங்க ஐயோ
Rate this:
Cancel
RAMAKRISHNAN NATESAN - TROY- MICHIGAN,யூ.எஸ்.ஏ
31-ஆக-201921:20:56 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN     அம்மணி அப்போ நீங்கள் கேரளாவில் உங்கள் கட்சி தினம் ஒரு போராட்டம் நடத்துதே அப்போ பொருளாதாரம் செழிக்கும் மற்றவன் செய்தால் இதே மாதிரி பேசியே கட்ச்சியை நன்றாக வளருங்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X