வேதியியல் தொழிற்சாலையில் விபத்து: 13 பேர் பலி

Updated : ஆக 31, 2019 | Added : ஆக 31, 2019 | கருத்துகள் (3)
Advertisement
வேதியியல் தொழற்சாலை, விபத்து

மும்பை: மஹாராஷ்டிராவில் உள்ள வேதியியல் தொழிற்சாலையில், ஏற்பட்ட விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர்.

துலே மாவட்டத்தின் வஹாதி கிராமத்தில் செயல்பட்டு வந்த தொழிற்சாலையில், 100 பேர் பணியாற்றி கொண்டிருந்தனர். காலை 9.45 மணியளவில், அங்கிருந்த சிலிண்டர்கள் வெடித்தன. இதில் 13 பேர் உயிரிழந்தனர். 58 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். தகவல் அறிந்த போலீசார், பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.





சம்பவம் தொடர்பாக, முதல்வர் பட்நாவிசிடம் , மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைபேசி மூலம் கேட்டறிந்தார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Routhiram Palagu - Chennai,இந்தியா
01-செப்-201904:10:52 IST Report Abuse
Routhiram Palagu அணைத்து வேதி தொழிற்சாலைகளையும் மூட வேண்டும். மக்கள் இயற்கைக்கு திரும்ப வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Nathan - Hyderabad,இந்தியா
31-ஆக-201920:33:44 IST Report Abuse
Nathan வேதியியல் தொழிற்சாலை என்றால் என்ன, கூடவே ஹிந்தி அல்லது ஆங்கிலத்திலும் போட்டால் நாங்கள் தெரிந்து கொள்ளலாம், மொழியை பிடித்துக் கொண்டு இத்தனை தொங்கக் கூடாது. மண்கட்டி, மொழி கருத்தை பரிமாறவே, அது இல்லாதபோது அது செத்துவிடுகிறது.
Rate this:
Share this comment
Radhakrishnan - Pune,இந்தியா
31-ஆக-201923:21:36 IST Report Abuse
Radhakrishnanவேதியியல் தொழிற்சாலை = Chemistry Factory . It must have been Chemical Factory = வேதிப்பொருள் தொழிற்சாலை....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X