பொது செய்தி

இந்தியா

ஆகஸ்ட் ஜிஎஸ்டி வசூல் ரூ.98,202 கோடி

Updated : செப் 01, 2019 | Added : செப் 01, 2019 | கருத்துகள் (10)
Advertisement
GST collection,  August,ஜிஎஸ்டி,

புதுடில்லி: கடந்த ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வசூல் 98,202 கோடி ரூபாய் என மத்திய அரசு கூறியுள்ளது. கடந்த ஜூலை மாத ஜிஎஸ்டி வசூல் 1.02 லட்சம் கோடி ஆக இருந்தது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வசூல், ரூ.93.960 கோடியாக இருந்தது. இந்த ஆண்டு ஜிஎஸ்டி வசூல், ஒரு லட்சம் கோடிக்கு கீழ் வசூலாகியுள்ளது இது இரண்டாவது முறை ஆகும். முன்னதாக கடந்த ஜூன் மாதம் ரூ.99,939 கோடி ரூபாய் வசூல் ஆகியுள்ளது.

ஆகஸ்ட் மாதம் ஜிஎஸ்டி வசூல் 98,202 வசூல் ஆகியுள்ளது.

சிஜிஎஸ்டி - ரூ.17,733 கோடி

எஸ்ஜிஎஸ்டி - ரூ.24,239 கோடி,

ஐஜிஎஸ்டி-48,958 கோடி( இறக்குமதியில் கிடைத்த 24,818 கோடியை சேர்த்து)

செஸ் வரி - 7,273 கோடி( இறக்குமதியில் கிடைத்த 841 கோடியை சேர்த்து) வசூல் ஆகியுள்ளது என நிதி அமைச்சகம் கூறியுள்ளது.






மேலும் ஜூலை மாதத்தில் இருந்து 31 ஆக., வரை தாக்கல் செய்யப்பட்ட ஜிஎஸ்டிஆர் 3B கணக்கு 75.80 லட்சம் எனவும் கூறியுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.Isaac - bangalore,இந்தியா
02-செப்-201915:19:35 IST Report Abuse
J.Isaac நடிகர் சிவாஜிகணேசனின் சினிமா வசனம் ஞாபகம் வருகிறது
Rate this:
Share this comment
Cancel
02-செப்-201912:12:57 IST Report Abuse
ஆப்பு அதிகமா வருவாய், சம்பாதிக்கறவங்க எண்ணிக்கை குறைஞ்சு போச்சு... எல்லோரயும் 5 லட்சம் வருவாய்க்குத் தள்ளி சமச்சீர் வருவாய்க்கும், வரிக்கும் வழி பண்ணிட்டாங்க.
Rate this:
Share this comment
Cancel
02-செப்-201912:12:47 IST Report Abuse
ஆப்பு வரி தாக்கல் செய்பவர்கள் எண்ணிக்கை அதிகமானேலே வரி அதிகமா வசூலாகும்னு மாதிரி ஒரு அறிவுஜீவி கருத்து போடுறாரு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X