பொது செய்தி

இந்தியா

ஒரே நாளில் 49.29 லட்சம் பேர் வருமான வரி கணக்கு தாக்கல்

Updated : செப் 01, 2019 | Added : செப் 01, 2019 | கருத்துகள் (8)
Share
Advertisement

புதுடில்லி: ஆன்லைன் மூலமாக நேற்று (ஆக.31) மட்டும் 49.29 லட்சம் பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளதாக மத்திய நேரிடை வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.



latest tamil news



ஒரே நாளில் இத்தனை பேர் வருமான வரி தாக்கல் செய்துள்ளது இதுவே முதல் முறை. இது புதிய சாதனையாக கருதப்படுகிறது. நேற்று ஒரு மணி நேரத்தில் மட்டும் சராசரியாக 2.05 லட்சம் பேரும், ஒரு நிமிடத்திற்கு சராசரியாக 8,500 பேரும், விநாடிக்கு 142 பேரும் வருமானவரி கணக்கினை தாக்கல் செய்துள்ளதாக தெரிகிறது


latest tamil news



இத்தனை பேர் ஒரே நேரத்தில் ஆன்லைன் மூலமாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்த போதும் சர்வர் 'ஹேங்' ஆகாமல் இருந்தது குறிப்பிடதக்கது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
04-செப்-201907:41:38 IST Report Abuse
skv srinivasankrishnaveni நம்ம ரயில் என்று சொல்றதால பலர் டிக்கெட்வாங்காமல் சென்னை வந்து கோடிஸ்வரனா ஆயிட்டார் தமிழ்நாட்டை சி எம் ஆகவே இருந்தும் செழிச்சாரு
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
02-செப்-201905:52:26 IST Report Abuse
g.s,rajan Out of 130 crore people in India what about others ??? g.s.rajan, Chennai
Rate this:
Cancel
G.Prabakaran - Chennai,இந்தியா
02-செப்-201905:27:43 IST Report Abuse
G.Prabakaran நம் தமிழகத்தை சேர்ந்தவர்கள் எப்போதும் சட்டத்திற்கு பயந்து கட்டுப்பட்டு நடப்பவர்கள். ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயம் செய்பவர்களும் இங்கே குறைவு. வடநாட்டில் குறிப்பாக குஜராத்தில் வருமான வரி தாக்கல் செய்பவர்கள் குறைவு அது மட்டுமல்லாமல் வருமான வரி பாக்கி வசூலிக்க செல்லும் அதிகாரிகள் தாக்கப்படுவதும் வடநாட்டில் அதிகம்.
Rate this:
02-செப்-201911:29:09 IST Report Abuse
நக்கல்ஒரு சிலர்தான் சட்டப்படி நடப்பவர்கள்... பிரியாணிக்கும் சாராயத்துக்கும் அடிச்சிக்கரவங்க அதிகம்.. இலவசம்னாலே தமிழகம்தான்... நியாயமா வரிகட்டுறவங்க பணம் இந்த மாதிரி அயோக்கியர்கள் அதிகம் பெறுகிறார்கள், இலவசங்கள் மூலமாக......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X