அரசியல் செய்தி

தமிழ்நாடு

ரிசர்வ் வங்கி நிதி மத்திய அரசு நிர்ப்பந்தம்:மார்க்சிஸ்ட் ராமகிருஷ்ணன்

Added : செப் 02, 2019
Share
Advertisement
வேடசந்துார்:''ரிசர்வ் வங்கியின் நிதியை மத்திய அரசு, நிர்ப்பந்தப்படுத்தி பெற்றுள்ளது என,'' மார்க்சிஸ்ட் கட்சி அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.வேடசந்துாரில் அவர் கூறியதாவது: பா.ஜ., ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி இல்லை. ஆட்டோ மொபைல் தொழில் நசிவால், பத்து லட்சம் பேர் வேலை இழந்துஉள்ளனர். ரிசர்வ் வங்கி ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய

வேடசந்துார்:''ரிசர்வ் வங்கியின் நிதியை மத்திய அரசு, நிர்ப்பந்தப்படுத்தி பெற்றுள்ளது என,'' மார்க்சிஸ்ட் கட்சி அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.

வேடசந்துாரில் அவர் கூறியதாவது: பா.ஜ., ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி இல்லை. ஆட்டோ மொபைல் தொழில் நசிவால், பத்து லட்சம் பேர் வேலை இழந்துஉள்ளனர். ரிசர்வ் வங்கி ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசுக்கு கொடுத்துள்ளது. இந்த பணத்தை மத்திய அரசு, நிர்ப்பந்தப்படுத்தி பெற்றுள்ளது.20 மாணவர்களுக்கு குறைவாக உள்ள அரசு பள்ளிகளை மூடவேண்டும் என்று, மத்தியகல்வி கொள்கையில் உள்ளது. மூன்று வயது முதல் 18 வரையுள்ள குழந்தைகளுக்கு தரமான கட்டாய கல்வியை இலவசமாக வழங்குவோம் என்கிறது மத்திய அரசு. 20 மாணவர்களுக்கு குறைவான பள்ளிகளை மூடிவிட்டு எப்படி தரமான கல்வியை தரமுடியும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X