அரசியல் செய்தி

தமிழ்நாடு

பொருளாதாரம் 6 மாதங்களில் சீராகும்: வாசன்

Updated : செப் 02, 2019 | Added : செப் 02, 2019 | கருத்துகள் (27)
Advertisement
 பொருளாதாரம் 6 மாதங்களில் சீராகும்: வாசன்

நாகர்கோவில்:''பொருளாதார பின்னடைவு 6 மாதங்களில் சீராகும்'' என த.மா.கா., தலைவர் வாசன் கூறினார்.

அவர் கூறியதாவது:வங்கிகள் இணைப்பு நாட்டின் பொருளதார வளர்ச்சியின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவாகதான் இருக்கும். இந்தியாவில் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து விட்டதாக பொருளாதார வல்லுனர்கள் கூறுகின்றனர். இந்த பின்னடைவு உலக அளவில் உள்ளது. இன்னும் ஆறு மாதங்களில் நிலைமை சீராகும் என்று நம்பலாம். அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு இல்லாமல் ஏழை நடுத்தர குடும்பங்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். யாருடன் கூட்டணி வைத்தாலும் எங்கள் கொள்கையில் இருந்து நாங்கள் விலகவில்லை. காமராஜர் ஆட்சி அமைப்பதுதான் எங்கள் லட்சியம். சிதம்பரம் விஷயத்தில் சட்டம் தன் கடமையை செய்கிறது. முதல்வரின் வெளிநாடு பயணத்தால் தமிழக இளைஞர்களின் வேலை வாய்ப்பு அதிகரிக்கும்.இவ்வாறு கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
selva - Chennai,இந்தியா
03-செப்-201911:21:08 IST Report Abuse
selva வாசன் மற்ற அரசியல்வாதிகளை விட நியாயமானவர், மேலானவர்
Rate this:
Share this comment
Cancel
orange mittai - Melbourne ,ஆஸ்திரேலியா
03-செப்-201911:16:00 IST Report Abuse
orange mittai இன்னும் இலவச மின்சாரம் வாங்குறீகளா.....
Rate this:
Share this comment
Cancel
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
03-செப்-201910:41:43 IST Report Abuse
தாண்டவக்கோன் (கபிஸ்தலம் ) "கொட்டப்பாக்கு" சொல்ட்டாம்பா, சோரா கைய தட்டுங்க எல்லாரும் 👏👏👏😉😉😉
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X