பொது செய்தி

இந்தியா

சந்திரயான் 2 லேண்டர் தனியாக பிரிந்தது

Updated : செப் 02, 2019 | Added : செப் 02, 2019 | கருத்துகள் (8)
Advertisement

புதுடில்லி : சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து லேண்டர் 'விக்ரம்' வெற்றிகரமாக தனியாக பிரிக்கப்பட்டுள்ளது.






நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ, சந்திரயான் 2 விண்கலத்தை ஜூலை 22 ம் தேதி விண்ணில் ஏவியது. நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் 2 விண்கலத்தின் முக்கிய பாகமான விக்ரம் என பெயரிடப்பட்ட லேண்டரை தனியாக பிரிப்பதற்காக சந்திரயான் 2 விண்கலத்தின் வேகம் கடந்த சில நாட்களாக படிப்படியாக குறைக்கப்பட்டு வந்தது.





இந்நிலையில், மிக சவாலானதாக கருதப்பட்ட லேண்டரை சந்திரயான் 2 ல் இருந்தும் பிரிக்கும் பணியை இன்று (செப்.,02) பிற்பகல் 1.16 மணிக்கு மேற்கொண்டு இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். நிலவின் சுற்றுவட்ட பாதையில் சுற்றி வந்த சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து பிரிக்கப்பட்ட லேண்டர் விக்ரம், செப்.,7 அன்று நிலவின் தெற்கு பகுதியில் தரையிறங்கும்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
03-செப்-201906:09:32 IST Report Abuse
 nicolethomson மற்றுமொரு வாழ்த்துக்கள் நண்பர்களே
Rate this:
Share this comment
Cancel
sivan - Palani,இந்தியா
02-செப்-201921:40:44 IST Report Abuse
sivan இந்தியராக நாம் பெருமை கொள்ள வேண்டிய தருணம்
Rate this:
Share this comment
Cancel
krishna - chennai,இந்தியா
02-செப்-201917:52:39 IST Report Abuse
krishna இந்தியன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா.உலகில் நாலாவது நாடு நிலவில் தரை இறங்கும் செயல்.பப்பு எச்சுரி சைக்கோ குருமா சுடலை போன்ற தேச விரோதிகள் மிக வருத்தமாக இருப்பார்கள்.eenenil ivargalukku priyamana pakisthanil avargal kodiyil mathirame nilavai kanalam..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X