ஜப்பான் பிரதமருடன் ராஜ்நாத்சிங்

Updated : செப் 02, 2019 | Added : செப் 02, 2019 | கருத்துகள் (5)
Share
Advertisement
டோக்கியோ: ஜப்பான் சென்ற மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங் அந்நாட்டு பிரதமர் அபே சின்ஷோவுடன் சந்தித்து பேசினார்.வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று டோக்கியோ சென்றார். தொடர்ந்து ஜப்பான் பிரதமர் அபே சின்ஷோவுடன் முக்கிய பேச்சு நடத்தினார். இந்த பேச்சில் இரு நாட்டு உறவுகள் மேம்படுத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.இது குறித்து

டோக்கியோ: ஜப்பான் சென்ற மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங் அந்நாட்டு பிரதமர் அபே சின்ஷோவுடன் சந்தித்து பேசினார்.



latest tamil news



வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று டோக்கியோ சென்றார். தொடர்ந்து ஜப்பான் பிரதமர் அபே சின்ஷோவுடன் முக்கிய பேச்சு நடத்தினார். இந்த பேச்சில் இரு நாட்டு உறவுகள் மேம்படுத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

இது குறித்து ராஜ்நாத் சிங் அவரது டுவிட்டரில்; இந்தியா, ஜப்பான் இடையில் ராணுவ துறையில் இணைந்து செயல்பபட தயாராக இருப்பதாக தெரிவித்தேன். இன்னும் பல ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்படும் என கூறியுள்ளார்.


latest tamil news






Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
03-செப்-201910:04:33 IST Report Abuse
ஆப்பு காஷ்மீர் பத்தி நீங்க தலையிட வேண்டாம்னு சொன்னீங்களா? இவுரு மூணாவது ஆள் இல்லை. முப்பதாவது ஆள்.
Rate this:
Cancel
02-செப்-201916:49:36 IST Report Abuse
ஆரூர் ரங் அப்போது ஜப்பான் துணை  முதல்வரும் உடனிருந்தாரா?
Rate this:
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
02-செப்-201917:45:23 IST Report Abuse
Rasheelஅவர் இந்தியா பொருளாதாரம் பற்றி பேசி கொண்டுஇருந்தார்...
Rate this:
vasanthan - Moscow,ரஷ்யா
02-செப்-201918:31:59 IST Report Abuse
vasanthanஜப்பான் துணை முதல்வர் அமெரிக்க்கா போயிருப்பார் போல...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X