பொது செய்தி

இந்தியா

பிரதமர் மோடிக்கு அமெரிக்காவின் உயரிய விருது

Updated : செப் 02, 2019 | Added : செப் 02, 2019 | கருத்துகள் (39)
Share
Advertisement

புதுடில்லி: தூய்மை இந்தியா திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய பிரதமர் மோடிக்கு, அமெரிக்காவின் பில்கேட்ஸ் தொண்டு நிறுவனத்தின் உயரிய விருது வழங்கப்பட உள்ளது.



latest tamil news



மக்களின் ஆரோக்கியம் மற்றும் நாட்டின் சுகாதார மேம்பாட்டிற்காக ‛துாய்மை இந்தியா' திட்டத்தை, கடந்த 2014ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். அனைத்து மக்களுக்கும் கழிப்பிட வசதி செய்து கொடுப்பது, கிராமங்கள் மற்றும் நகரங்களை துாய்மையாக பராமரிப்பது போன்றவை இந்த திட்டத்தின் நோக்கம்.


latest tamil news



இந்நிலையில் இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக பிரதமர் மோடிக்கு, அமெரிக்காவின் உயரிய விருது வழங்கப்பட உள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அதிபரும், உலகின் மிகப்பெரும் செல்வந்தர்களுல் ஒருவருமான பில்கேட்ஸின், 'பில் - மெலின்டா கேட்ஸ்' தொண்டு நிறுவனம் விருது வழங்க உள்ளது. ஐ.நா., கூட்டத்தில் கலந்து கொள்ள இம்மாத இறுதியில் அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடிக்கு, அங்கு விருது வழங்கப்பட உள்ளது. இதனை பிரதமர் அலுவலகத்தின் இணை அமைச்சர் ஜித்தேந்திரா சிங், டுவிட்டரில் உறுதி செய்தார்.

Advertisement




வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
??????? - Thiruvaiyaru,இந்தியா
07-செப்-201916:16:46 IST Report Abuse
??????? கங்கை சுத்தமாயிடுச்சா?
Rate this:
Cancel
rajesh -  ( Posted via: Dinamalar Android App )
03-செப்-201917:56:23 IST Report Abuse
rajesh மோடி அவர்கள் இந்த virudhugalai எண்ணி கர்வம் கொள்ளாமல் நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார சரிவை எவ்வாறு சீரமைப்பது என்று யோசித்து நாட்டையும் நாட்டு மக்களையும் காக்க வேண்டும்
Rate this:
Cancel
நெல்லை மணி, - texas,யூ.எஸ்.ஏ
03-செப்-201917:53:47 IST Report Abuse
நெல்லை மணி, ஒரு காலத்தில் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கே தடை செய்யப்பட்டவர் மோடி. இப்போது அமெரிக்கா அவரை கூவி கூவி அழைத்து விருது கொடுக்கிறது. இதுதான் காலத்தின் கோலம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X