இன்றைய நிகழ்ச்சி

Added : செப் 03, 2019
Advertisement

ஆன்மிகம்சிறப்பு பூஜை: கோட்டை மாரியம்மன் கோயில், மலையடிவாரம், திண்டுக்கல், காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: வெள்ளை விநாயகர் கோயில், திண்டுக்கல், காலை 9:00 மணி, மாலை 6:00 மணி.சிறப்பு பூஜை: அபிராமி அம்மன் பத்மகிரீஸ்வரர் கோயில், திண்டுக்கல், காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: ஸ்ரீநிவாச பெருமாள் கோயில், மலையடிவாரம், திண்டுக்கல், காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: சவுந்திரராஜ பெருமாள் கோயில், தாடிக்கொம்பு, திண்டுக்கல், காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: நன்மை தரும் 108 விநாயகர், மகா சங்கடஹர சதுர்த்தி விநாயகர் கோயில், கோபாலசமுத்திரம் கரை, திண்டுக்கல், காலை 9:00 மணி.சிறப்பு பூஜை: செல்வ விநாயகர் கோயில், சத்திரம் தெரு, திண்டுக்கல், சிறப்பு பூஜை: காலை 7:00 மணி வரை.லட்சார்ச்சனை விழா: சித்தி விநாயகர் கோயில், ரயிலடி, திண்டுக்கல், கணபதி ேஹாமம்: காலை 9:00 மணி, மகா அபிேஷகம்: காலை 10:00 மணி, லட்சார்ச்சனை: காலை 11:00 மணி, அன்னதானம்: மதியம் 12:00 மணி, சிறப்பு அலங்காரம்: இரவு 7:00 மணி.தங்கரதப்புறப்பாடு: மலைக்கோயில் பழநி, வேடர் அலங்காரம், அன்னதானம் காலை 8;00 மணி, வைதீகாள் அலங்காரம், பகல் 12:00 மணி, ராஜஅலங்காரம், மாலை 5:30 மணி, சின்னக்குமாரசுவாமி தங்கத்தேரில் உலா, இரவு 7:00 மணி. சிறப்பு பூஜை : திருஆவினன்குடிகோயில் பழநி, சிறப்பு அர்ச்சனை, அபிஷேகம், தீபாராதனை, காலை 9:00 மணி, அன்னதானம், பகல் 12:30 மணி.சோமஸ் கந்தர் வழிபாடு: பெரியநாயகியம்மன் கோயில், கிழக்குரதவீதி, பழநி, சோமாஸ்கந்தர் அபிேஷகம், அலங்காரம், பகல் 12:00மணி, அன்னதானம், பகல் 12:30 மணி. உற்ஸவ விழா: பேட்டை நடுக்களம் வீரபத்திரகாளியம்மன் கோயில், அய்யலுார், அம்மன் கங்கை சென்றடைதல், மாலை 4:00 மணி.சிறப்பு வழிபாடு: கல்குளம் முனியாண்டி கோயில், தென்னம்பட்டி, வடமதுரை, காலை 8:30 மணி.சிறப்பு பூஜை: வண்டி கருப்பணசுவாமி கோயில், தங்கம்மாபட்டி, அய்யலுார், காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: எ.குரும்பபட்டி சுந்தரவரதராஜப் பெருமாள் கோயில், எரியோடு, அலங்காரம், அபிஷேகம், காலை 8:00 மணி.சிறப்பு பூஜை : சவுந்தரராஜப் பெருமாள் கோயில், வடமதுரை, காலை 8:00 மணி, உச்சி கால பூஜை, பகல் 12:05 மணி.அங்காரக பூஜை: ஆதிமூல லிங்கேஸ்வரர் கோயில், குமரன் மேடு, குட்டத்துப்பட்டி, காலை 7:00 மணி.அங்காரக பூஜை: மவுனகுரு சுவாமி கோயில், கசவனம்பட்டி, காலை 7:30 மணி.பஞ்சமி பூஜை; ராஜகாளியம்மன் கோயில், தெத்துப்பட்டி, காலை 7:00 மணி.பஞ்சமி பூஜை; கோதண்டராமர் கோயில், செம்பட்டி, காலை 7:20 மணி.பஞ்சமி பூஜை; அஞ்சலிவரத ஆஞ்சநேயர் கோயில், சின்னாளபட்டி, காலை 7:45 மணி.பொதுபேச்சு போட்டி: ஜி.எஸ்., கூட்ட அரங்கம், ஜி.டி.என். கலை கல்லுாரி, கரூர் ரோடு, திண்டுக்கல், காலை 10:30 மணி.நீர் மேலாண்மை இயக்க நிகழ்ச்சி : காந்தி கிராமிய பல்கலை பல்நோக்கு அரங்கம், திண்டுக்கல். காலை 10:30 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X