சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பசுவுக்கு சித்ரவதை 3 வாலிபர்கள் கைது

Added : செப் 04, 2019 | கருத்துகள் (6)
Share
Advertisement
 பசுவுக்கு சித்ரவதை 3 வாலிபர்கள் கைது

பல்லடம்:பசு மாட்டிற்கு, பாலியல் சித்ரவதை கொடுத்த, வட மாநிலத்தைச் சேர்ந்த, மூன்று பேரை, பொதுமக்கள் அடித்து உதைத்து, பல்லடம் போலீசில் ஒப்படைத்தனர்.
திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை அடுத்த, பெருமாகவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர், கந்தசாமி.இவரது தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த, பசு மாடு, நேற்று முன்தினம் இரவு காணவில்லை. பல இடங்களில், தேடியும் கிடைக்கவில்லை.அதேநேரம், தோட்டத்திற்கு அருகிலிருந்த, தீவன குடோனில் பணியாற்றி வந்த, வட மாநில வாலிபர்கள், மூன்று பேர், பசு மாட்டை, பாலியல் சித்ரவதைக்கு ஆளாக்கி வந்தனர்.

மாட்டின் கால்கள் மற்றும் வாயை கட்டி, துன்புறுத்தி வந்தனர்.மாட்டின் சத்தம் கேட்டு, அங்கு சென்ற கந்தசாமி, பசுவை துன்புறுத்துவதை பார்த்து, அதிர்ச்சி அடைந்து, சத்தம் போட்டார். உடனே, அங்கு வந்த ஊர்மக்கள், வாலிபர்களை பிடித்து, தர்மஅடி கொடுத்து, பல்லடம் போலீசிடம் ஒப்படைத்தனர்.விசாரணையில், ஒடிசா மாநிலம், பாலசோ நகரைச் சேர்ந்தோர் என, தெரிந்தது. மூன்று பேரையும், போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
??????? - Thiruvaiyaru,இந்தியா
06-செப்-201915:43:01 IST Report Abuse
??????? பசுவின் பாலை கன்றுக்குட்டிக்கு கொடுக்காமல் திருடி குடிக்கலாம், ஆனா கறியை சாப்பிடக்கூடாது
Rate this:
Jayvee - chennai,இந்தியா
06-செப்-201918:56:31 IST Report Abuse
Jayveeபண்ணி கறி திண்ணவேண்டியதுதானே...
Rate this:
Cancel
Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா
05-செப்-201923:57:49 IST Report Abuse
Nallavan Nallavan மாட்டுக்குப் போடுறதையே இவனுகளுக்கும் போட்டு தின்ன வைக்கணும் .............
Rate this:
Cancel
Naren - Chennai,இந்தியா
05-செப்-201919:00:30 IST Report Abuse
Naren இது மாதிரி சில வடக்கத்திய ஆளுங்கதான் தினமர்ல பேர மாத்தி வச்சி கிட்டு பாவாடை, கொண்டைன்னு அலையறானுங்க. இவனுங்களை பிடிச்சாச்சு. இனிமே அவனுங்கலதான் பிடிக்கணும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X