தெலுங்கானா பா.ஜ., பிரமுகர் மகன் சடலமாக பிரிட்டனில் மீட்பு

Added : செப் 04, 2019 | கருத்துகள் (7)
Advertisement
தெலுங்கானா பா.ஜ., பிரமுகர் மகன்  சடலமாக பிரிட்டனில் மீட்பு

லண்டன்,: தெலுங்கானா மாநில, பா.ஜ., பிரமுகர், உதய் பிரதாப். இவரது மகன், உஜ்வால் ஸ்ரீஹர்ஷா, 24. இவர், பிரிட்டனின் லண்டன் நகரில் உள்ள கல்லுாரியில் படித்து வந்தார். கடந்த மாதம், 24ம் தேதிக்கு பின், , திடீரென மாயமானார். மகனை தொடர்பு கொள்ள முடியாததால், தெலுங்கானா மாநிலத்திலிருந்த பெற்றோர், இது குறித்து மத்திய அரசுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, லண்டனில் உள்ள இந்திய துாதரகம் மூலமாக, பிரிட்டன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஸ்ரீஹர்ஷாவை, கடந்த ஒரு வாரமாக, பிரிட்டன் போலீசார், தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், 1ம் தேதி அதிகாலை, கிழக்கு சசெக்ஸ் மாகாணத்தில் உள்ள, பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான, மலைக்குன்றுகள் அடங்கிய கடலோர பகுதியில், அவரது சடலமாக உடலை, போலீசார், மீட்டனர். ஸ்ரீஹர்ஷா, தற்கொலை செய்திருக்கலாம் என, போலீசார் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilachi - crawley,யுனைடெட் கிங்டம்
04-செப்-201911:55:49 IST Report Abuse
Tamilachi நம்ம சுடலையை முரளீதரன்கிட்டத்தான் இங்கிலீஷ் கத்துக்க டியூஷன் அனுப்பனும்...இவ்ளோ வருத்தமான செய்தில கூட சிரிக்கற மாதிரி ஆயிடுச்சு...
Rate this:
Share this comment
Cancel
Ram Sekar - mumbai ,இந்தியா
04-செப்-201909:04:14 IST Report Abuse
Ram Sekar முரளீதரன்....எப்படிய்யா கூட இருந்து நீ ..?? அப்போ நீ மட்டும் எப்படி இந்தியாவில்....?? செய்யற..செஞ்ச நிறைய கட்சி ஆளுங்க தப்பிச்சு இன்னும் தலைவனா இந்தியக்குள்ள, இந்தியாவை ஆள நினைச்சு தோத்துப்போயி இருக்காங்க (இருக்காப்புல). சுகன்யா தேவி கேஸ் தெரியுமா?? அந்த கேஸ் போட்ட குடும்பம் மற்றும் அந்த பொண்ணு இப்போ எங்கே இருக்குன்னு தெரியல, காணோம்..அது தெரியுமா உனக்கு??
Rate this:
Share this comment
Cancel
Muraleedharan.M - Chennai,இந்தியா
04-செப்-201906:53:09 IST Report Abuse
Muraleedharan.M It is not sucided but some british people may him. Because he may rape a British girl. Since he is political son, think do anything in British like India.
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
04-செப்-201909:36:23 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்ஒனக்கு தான் இங்கிலீஷ் வரல்லியே.. எதுக்குடா அதை பிடிச்சி கொலை பண்றே. அந்த ஆஸ்திரேலிய சகோதரி மாதிரியாவது தமிழிலே எழுதேண்டா....
Rate this:
Share this comment
சுந்தரம் - Kuwait,குவைத்
04-செப்-201909:42:18 IST Report Abuse
சுந்தரம் இந்த ஆங்கிலத்தை நீங்கள் இங்கிலாந்து நாட்டில் இருந்து கற்றீர்கள் என நினைக்கிறேன். நீங்கள் தமிழிலேயே கருத்த இருக்கலாம்....
Rate this:
Share this comment
GBR - ,
04-செப்-201909:55:33 IST Report Abuse
GBRhow did you know? dont write something without knowing what has happened....
Rate this:
Share this comment
Dinesh Pandian - Hyderabad,இந்தியா
05-செப்-201908:33:52 IST Report Abuse
Dinesh Pandianஇவரு பட்டுக்கோட்டை பிரபாகர் புக் படிச்சிருப்பாரோ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X