அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஸ்டாலினுக்கு புகழாரம்: பாஜ தலைவர் தாராளம்

Updated : செப் 05, 2019 | Added : செப் 05, 2019 | கருத்துகள் (103)
Advertisement
bjp, c.p.radhakrishnan, radhakrishnan, பா.ஜ., பாஜ, சி.பி.ராதாகிருஷ்ணன், ஸ்டாலின்,

திருப்பூர்: கருணாநிதிக்கு பின் கட்சியின் தலைமையை ஏற்ற ஸ்டாலின் எங்களை எல்லாம் தோற்கடித்து வெற்றி தளபதியாக திகழ்வதாக பா.ஜ.,வை சேர்ந்த முன்னாள் எம்.பி., சி.பி.ராதாகிருஷ்ணன் பேசினார்.

முன்னாள் அமைச்சர் மற்றும் திமுக மாவட்ட செயலாளர் வெள்ளக்கோவில் சாமிநாதன் குடும்ப திருமண விழாவில், பா.ஜ., தலைவரும், முன்னாள் எம்.பி.,யுமான சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியதாவது: கருணாநிதிக்கு பின், கட்சியில் தலைமையை ஏற்ற ஸ்டாலின் எங்களை எல்லாம் தோற்கடித்து இன்று வெற்றி தளபதியாக உள்ளார். நாங்கள் இன்னும் உழைக்க வேண்டியதும், அதனை ஸ்டாலினிடமும் கற்று கொள்ள வேண்டியது அதிகம் உள்ளது. கருணாநிதியைப் போல் நாங்கள் உழைக்க வேண்டி உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.






இந்த திருமண விழாவில், திமுக தலைவர் ஸ்டாலின், திமுக நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


பதில்


இதற்கு பதில் அளித்த திமுக தலைவர் ஸ்டாலினை, உங்களை நாங்கள் வீழ்த்தவில்லை. தோற்கடித்துள்ளோம். மக்கள் தான் உங்களை தோற்கடித்தனர் எனக்கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (103)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ராஜேஷ் - பட்டுக்கோட்டை ,இந்தியா
06-செப்-201901:17:13 IST Report Abuse
ராஜேஷ் திமுகவினால் உருவாக்கப்பட்ட கருப்புக்காடுகளில் இவரும் ஒருவர் இன்று வெளிச்சத்துக்கு வந்துருகிறார் . எண்ணற்ற இந்து இயக்கத்தவர்கள் பாஜக ஆட்சியமைக்க உயிர்த்தியாகம் செய்து இருக்கின்றனர் . அவர்களின் தியாகத்தை கொச்சைப்படுத்தும் எதிரியை புகழ்ந்தும் பாஜகவை அழிக்கின்றனர்.
Rate this:
Share this comment
Cancel
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
05-செப்-201921:44:45 IST Report Abuse
Swaminathan Chandramouli சிபி ராதாகிருஷ்ணன் கூடியசீக்கிரம் மாஜி பிஜேபி தலைவர் ஆகிவிடுவார் . தற்போது இருக்கும் கட்சியில் அவர் ஒரு டம்மியாகத்தான் இருக்கிறார் அதனால் தான் சுடலையை புகழ்ந்து பேசினார் ஆதலால் திமுக வாயிற்கதவு திறக்கப்படலாம்
Rate this:
Share this comment
Cancel
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
05-செப்-201921:33:59 IST Report Abuse
Vaithilingam Ahilathirunayagam பாஜகவிலிருந்து திமுகாவுக்குத் தாவல் நிகழப் போவதை நாசூக்காகச் சொல்லியிருக்கின்றார்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X