பொது செய்தி

தமிழ்நாடு

கட்டாய ஹெல்மெட்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

Added : செப் 05, 2019 | கருத்துகள் (12)
Advertisement
helmet,court,ஹெல்மெட்,ஐகோர்ட்,உத்தரவு

சென்னை: சென்னை ஐகோர்ட்டில் கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்த உத்தரவிடக்கோரி கே.கே.ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஹெல்மெட் அணிவது குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். கட்டாய ஹெல்மெட் சட்டம் சென்னை தவிர பிற மாவட்டங்களில் முறையாக பின்பற்றப்படுவதில்லை. தமிழகத்தில் புதிய மோட்டார் வாகன சட்ட விதிகளை அமல்படுத்த எடுத்த நடவடிக்கை தொடர்பாக 2 வாரங்களில் தமிழக அரசு அறிக்கை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ராஜேஷ் - பட்டுக்கோட்டை ,இந்தியா
06-செப்-201901:28:25 IST Report Abuse
ராஜேஷ் நீதிபதிக்கு ஹெல்மட் ஒரு டைம் வழக்கு ? எல்லாம் காக்கிகளுக்கு வருமானத்தை தேடி கொடுக்கத்தான்
Rate this:
Share this comment
Cancel
Sri,India - India,இந்தியா
05-செப்-201918:01:31 IST Report Abuse
 Sri,India அண்மையில் மத்திய அரசு போதையில் வாகனம் ஓட்டினால் ரூ . பத்தாயிரம் அபராதம் என்ற சட்ட திருத்தம் கொண்டு வந்துள்ளது . பல நூறு வாகனங்கள் போதை கடை முன் நிறுத்தி குடித்து விட்டு நிதானமாக வண்டியை எடுத்துச் செல்கின்றனர் அங்கெல்லாம் போலீஸ் சென்று கையும் களவுமாக போதை வாகனத்தை ஓட்டும் முன்னரே அபராதம் விதிக்கலாமே ??
Rate this:
Share this comment
Cancel
Sri,India - India,இந்தியா
05-செப்-201917:55:14 IST Report Abuse
 Sri,India பொது மக்களின் உயிர் காக்க பொது இடங்களில் புகை பிடித்தால் அபராதம் என்று சட்டம் உள்ளதே ?? அதை ஏன் கடுமையாக அமலபடுத்தவில்லை அய்யா ?? போதை கடை முன் பல நூறு வாகனத்தை நிறுத்தி விட்டு குடிக்க சென்று விட்டு போதையில் வந்து வாகனம் எடுக்கின்றனர் அதெல்லாம் , நீதி மன்றம் கண்டுகொள்ளுமா ?? போதை கடை முன் வாகனம் நிறுத்த தடை விதிக்குமா ??
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X