சோபாவை தவிர்த்த மோடி: வைரலாகும் வீடியோ

Updated : செப் 06, 2019 | Added : செப் 06, 2019 | கருத்துகள் (85)
Advertisement

விளாதிவோஸ்டோக் : ரஷ்யா சென்ற பிரதமர் மோடி, அதிகாரிகளுடன் போட்டோ எடுப்பதற்கு சொகுசான சோபாவை தவிர்த்து, அவர்களுடன் சரிசமமாக நாற்காலியில் அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





அரசு முறை பயணமாக ரஷ்யா சென்ற பிரதமர் மோடியை, விளாதிவோஸ்டோக் நகரில் புகைப்படம் எடுப்பதற்காக அதிகாரிகள் வரவேற்றனர். போட்டோ எடுப்பதற்காக பிரதமர் மோடிக்கு வெள்ளை நிற சொகுசு சோபா போடப்பட்டிருந்தது. ஆனால் இதனை வேண்டாம் என்ற தவிர்த்த மோடி, அதிகாரிகள் அமர்வதற்காக போடப்பட்டது போன்றே தனக்கும் நாற்காலி போடும்படி கேட்டார். பின்னர் அதிகாரிகளுக்கு அமைக்கப்பட்டது போன்ற சாதாரண நாற்காலியில் அமர்ந்து மோடி புகைப்படம் எடுத்துக் கொண்டார்.







இந்த வீடியோவை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அத்துடன், " தனக்காக செய்யப்பட்ட சிறப்பு ஏற்பாட்டை நீக்கச் சொல்லி ரஷ்யாவில் அதிகாரிகளுடன் சாதாரண நாற்காலியில் அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டதில் இருந்து மோடியின் எளிமையை தெரிந்து கொள்ளலாம்" என குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பான போட்டோக்களும், வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (85)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bharatha Nesan - Chennai,இந்தியா
10-செப்-201902:11:09 IST Report Abuse
Bharatha Nesan மோடி அவர்களின் "இடம் பொருள் ஏவல்" என்ற கோட்பாடு மிகவும் உயர்வானது.
Rate this:
Share this comment
Cancel
venkatesaperumal - sivakasi,இந்தியா
07-செப்-201916:17:13 IST Report Abuse
venkatesaperumal ஆகச்சிறந்த தலைவர்களில் நம் பாரத பிரதமர் திரு மோடி என்பதை ஒரு இந்திய தமிழனாக பெருமைப்படுகிறேன்
Rate this:
Share this comment
Cancel
Rajan - singapore,சிங்கப்பூர்
07-செப்-201910:07:12 IST Report Abuse
Rajan இது ஒரு பில்ட்டப் , இது ஒரு விஷயமா ,
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X