பொது செய்தி

இந்தியா

நம்பிக்கை இழக்க வேண்டாம்: மோடி

Updated : செப் 07, 2019 | Added : செப் 07, 2019 | கருத்துகள் (11)
Share
Advertisement

பெங்களூரு: விக்ரம் லேண்டரிலிருந்து சிக்னல் கிடைக்காததை அடுத்து இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி தைரியம் அளித்தார்.latest tamil news'சந்திரயான்-2' விண்கலம் நிலவில் தரை இறங்குவதை காண, பெங்களூரு பீன்யாவிலுள்ள இஸ்ரோ கண்காணிப்பு மையத்துக்கு பிரதமர் மோடி வந்திருந்தார். சரியான திட்டத்தின் படி தரை இறங்க வேண்டிய 'லேண்டர்', நிலவில் தரையிறங்கும் முன், 2.1 கி.மீ., தொலைவில், தனது சிக்னலை இழந்தது.


latest tamil newsஇதனையடுத்து இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஆறுதல் வார்த்தைகளை கூறிய மோடி, அவர்கள் மத்தியில் பேசியதாவது: இஸ்ரோ விஞ்ஞானிகளை எண்ணி இந்தியா பெருமை கொள்கிறது. வாழ்க்கை என்றால் மேடு பள்ளங்கள் இருக்கத்தான் செய்யும். நம்பிக்கையுடன் இருங்கள்; நாம் சாதித்தது சாதாரண விஷயமில்லை. முன்னேறி செல்லுங்கள். நான் உங்களுடன் இருக்கிறேன். தைரியமாக முன்னேறி செல்லுங்கள். நம்பிக்கையுடனும், கடின உழைப்புடனும் நமது விண்வெளி ஆராய்ச்சிகளை தொடர்ந்து மேற்கொள்வோம். இவ்வாறு அவர் நம்பிக்கை ஊட்டினார்.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
08-செப்-201905:51:43 IST Report Abuse
ஆப்பு வெற்றி தோல்வி எல்லாம் சரி. மீடியாக்களில் நம்ம காது கிழியுறாப்புல, கண்ணு கழண்டு விழறாப்புல, வாய் வீங்குறாப்புல இவ்ளோ பில்ட் அப் குடுத்திருக்க வேணாம். கொஞ்சம் அடக்கி வாசிச்சிருக்கலாம். இதுல பிரதமர் நேரடி பார்வை வேற...
Rate this:
Cancel
M.COM.N.K.K. - Vedaranyam ,இந்தியா
07-செப்-201911:52:27 IST Report Abuse
M.COM.N.K.K. தோல்வி என்பது வெற்றியின் முதல் படியாகும் கவலைவேண்டாம்.வெற்றி என்பதை அடைய பல தோல்விகளை சந்தித்துதான் ஆகவேண்டும்.வெற்றி என்பது உடனே கிடைக்காது தோல்வியின் மறுபக்கம்தான் வெற்றி.இந்த முறை தோல்வி அடுத்தமுறை கண்டிப்பாக வெற்றிதான்.வாழ்க இந்தியா வளர்க இந்தியா நாளை நமதே
Rate this:
Cancel
Citizen_India - Woodlands,இந்தியா
07-செப்-201906:36:38 IST Report Abuse
Citizen_India we proud as India. In another 6 months we will launch again with 100% success formula. there is no failure in science only but learning and development. but I don't appreciate the way we over publicity and early celebration that media made. who gave rights for those staffs gave interviews to medias. this kind of high profile missions need to kept secret by all involved team members. after completion of mission then give press meeting. landing live teleing is ok but team members should kept out of medias till mission finished.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X