இஸ்ரோவின் உழைப்பு வீண்போகாது: ராகுல்

Updated : செப் 07, 2019 | Added : செப் 07, 2019 | கருத்துகள் (39)
Share
Advertisement
இஸ்ரோவின் உழைப்பு வீண்போகாது: ராகுல்

புதுடில்லி: சந்திரயான் - 2' விண்கலத்தின், 'லேண்டர்' சாதனம், இன்று அதிகாலை, 2:15 மணி அளவில், தரையிறங்கும் என, எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிலிருந்து, 'சிக்னல்' துண்டிக்கப்பட்டதாக இஸ்ரோ தலைவர், சிவன் அறிவித்தார்.

சிக்னல் துண்டிக்கப்பட்டது குறித்து காங். எம்.பி. ராகுல் டுவிட்டரில் கூறியது, சந்திராயன்-2 திட்டம் நிறைவேற பாடுபட்ட இஸ்ரோவிற்கும் அதன் குழுவினருக்கும் வாழ்த்துக்கள். உங்களின் அர்ப்பணிப்பு ஒவ்வொரு இந்தியனுக்கு உத்வேகம் அளித்துள்ளது. உங்களின் உழைப்பு என்றுமே வீண் போகாது. இவ்வாறு ராகுல் டுவிட்டரில் பதிவிவேற்றியுள்ளார்.


latest tamil news



Advertisement


வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sanny - sydney,ஆஸ்திரேலியா
07-செப்-201918:54:40 IST Report Abuse
Sanny நாட்டில் அரசியல் வேறு, நாட்டுக்காக எதிர்கால நடவடிக்கைகள் வேறு, அதில் பாதகம் வரும்போது எல்லோருக்குமே தங்கள் அனுதாபத்தை தெரிவிக்க உரிமை உண்டு,அதைத்தான் ராகுல் செய்தார். ஜீரணிக்க முடியாதவர்கள் ஜெலுசில் குடிக்கலாம், இதையே அவர் சொல்லாமல் விட்டாலும் ஒரு கூட்டம் இந்தியாவில் பிறந்த ஒருவரை இத்தாலிக்கு போ என்று சொல்லும்,
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
07-செப்-201916:05:58 IST Report Abuse
Lion Drsekar சமோசாவுக்கு வேறு வழி இல்லை பாவம் ஊரோடு ஒத்து போகவேண்டிய நிலைக்கு வந்து விட்டது, வந்தே மாதரம்
Rate this:
Anandan - chennai,இந்தியா
07-செப்-201919:09:04 IST Report Abuse
Anandanஇப்படி கேலி பேசியே நாட்டை வீணர்கள் கையில் கொடுத்து விட்டோம்....
Rate this:
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
11-செப்-201902:58:17 IST Report Abuse
 nicolethomsonஆமாம் aanandhan கடந்த அறுபது வருடங்களாக வீணர்களின் கையில் தான் கொடுத்திருந்தோம் , இப்போ வல்லவர் கையில் கொடுத்துள்ளோம் அப்படித்தானே?...
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
07-செப்-201915:56:29 IST Report Abuse
Endrum Indian இஸ்ரோவின் உழைப்பு வீண்போகாது: ராகுல்???சொன்னது நீ தானா சொல் சொல் ரவுல் வின்சியே இன்றிலிருந்து இந்த ஞானோதயம் வந்தது??மோடியினால் தான் இப்படி குழப்பம் ஆனது என்று சொல்லாமல் இப்படி சொல்லிவிட்டாய்???ஒடம்பு நல்ல தான் இருக்கு ஒண்ணும் காய்ச்சலில் இப்படி நல்ல வார்த்தைகளாக சொல்லவில்லையே???
Rate this:
Anandan - chennai,இந்தியா
07-செப்-201919:09:42 IST Report Abuse
Anandanநேருவின் குடும்ப ஆட்சியில் வந்தது தான் ISRO...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X