உ.பி. முதல்வர், அமைச்சர்களுக்கு லக்னோ ஐ.ஐ.எம்., பயிற்சி வகுப்பு

Updated : செப் 09, 2019 | Added : செப் 09, 2019 | கருத்துகள் (12)
Advertisement

லக்னோ:உத்தர பிரதேச முதல்வர் மற்றும் அமைச்சர்கள் லக்னோ ஐ.ஐ.எம். நிறுவனத்தில் நடந்த தலைமை பண்பு பயிற்சி வகுப்பில் பங்கேற்றனர்.உ.பி. யில் முதல்வர்யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ. ஆட்சி நடக்கிறது. மாநிலத்தில் அமைச்சரவையை முதல்வர் யோகி ஆதித்யநாத் சமீபத்தில் மாற்றியமைத்தார். இதில் அமைச்சர்களாக பல புதுமுகங்கள் பதவியேற்றனர்.முதல்வர் ஆதித்யநாத்,அமைச்சர்களுக்கு தலைமை பண்பு, நிர்வாகம், நேரம் காப்பது உட்பட பல்வேறு பயிற்சிகள் லக்னோவில் உள்ள ஐ.ஐ.எம். எனப்படும் மேலாண்மை உயர் கல்வி நிறுவனத்தில் அளிக்கப்பட்டது.

சிறந்த நிர்வாகம் நிதி மேம்பாடு திட்டங்களை விரைவில் அமல்படுத்துவது கோப்புகள் தேக்கம் அடைவதை தவிர்ப்பது போன்றவை பற்றி பயிற்சியளிக்கப்பட்டது.அமைச்சர்கள் குழுக்களாக பிரிக்கப்பட்டு அவர்களுக்கு சில பணிகள் கொடுத்து அதை செய்து முடிக்கும் பயிற்சிகளும் அளிக்கப்பட்டதாக ஐ.ஐ.எம். வட்டாரங்கள் தெரிவித்தன.இவர்களுக்கு மூன்று முறை பயிற்சி வகுப்புகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. செப்.,15ல் இரண்டாவதுபயிற்சி வகுப்பும் 22ல் மூன்றாவது பயிற்சி வகுப்பும் நடத்தப்பட உள்ளன.

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
09-செப்-201912:20:39 IST Report Abuse
Nallavan Nallavan வகுப்புல என்ன புரியும் இவங்களுக்கு ?? பட்டினிச் சாவு, குழந்தைகள் மரணம், வறுமை இதையெல்லாம் ஒழிக்கிறதை விட்டுட்டு ..........
Rate this:
Share this comment
Cancel
ganesh - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
09-செப்-201911:20:06 IST Report Abuse
ganesh Send to tamil nadu sudali and co teaches power of knowledge
Rate this:
Share this comment
Cancel
Soundar - Chennai,இந்தியா
09-செப்-201910:38:12 IST Report Abuse
Soundar Yogiji should also arrange a training for ministers and high level government officials: on ethics, moral values, responsibility & accountability, how to avoid wastage of public/natural resources, importance of spending money & time that belongs to public, ancient Indian culture, literature & diversity of India, how to make schemes successful with public participation, importance of field visits and dharma.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X