பொது செய்தி

இந்தியா

இந்திய படையில் கம்பீரமாக வலம் வரும் பாக்., ஜர்பால் ராணி

Updated : செப் 09, 2019 | Added : செப் 09, 2019 | கருத்துகள் (16)
Advertisement

லே:1971-ல் நடைபெற்ற போரில் கைப்பற்றப்பட்ட பாக்., ஜீப் ஜர்பல் ராணி 48 ஆண்டுகள் கடந்த பின்னரும் இந்திய படையில் கம்பீரமாக வலம் வருகிறது.


இது குறித்து ஓய்வு பெற்ற கர்னல் தில்லான் கூறியதாவது: கடந்த 1971-ம் ஆண்டில் இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் மூண்டது. அதன் விளைவாக வங்க தேசம் உருவானது. இதனிடையே ஷாகர்கர் எல்லைப்பகுதியில் ஜர்பார் பகுதியில் பாகிஸ்தானின் ஜீப் ஒன்று கைப்பற்றப்பட்டது.

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட இந்த ஜீப் 48 ஆண்டுகள் கடந்த பின்னரும் நல்ல நிலையில் இயங்கிகொண்டிருக்கிறது. இது ஒரு போர் கோப்பை யாகும். தற்போது இது ஜர்பால் ராணி என பெயிரிடப்பட்டுள்ளது. என கூறினார்.

மேலும் கிரெனேடியர்ரெஜிமென்டை சேர்ந்த கர்னல் ஹோஷியார்சிங் , கவச ரெஜிமென்டை சேர்ந்த லெப்டினன்ட் அருண்கேத்ராபல் ஆகியோர் கூறியதாவது: இந்த போர் கோப்பை விஜபி விருந்தினர்களுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. மூத்த அதிகாரிகளின் மரியாதை காலத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. தற்போது சுற்றுலா அமைச்சகத்தின் கீழ் உள்ள குல்மார்க்கில் இந்திய பனிச்சறுக்கு மற்றும் மலையேறும் குழுவிற்கு தலைமை தாங்குகிறது.

கடந்த1988 ம் ஆண்டு பஞ்சாப் போக்குவரத்து துறையில் சாலையில் ஓட்டுவதற்காக பதிவு செய்யப்பட்டுள்ளது.பாகிஸ்தானின் பல எல்லை மோதலுக்கு சாட்சியாக ஜீப் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
09-செப்-201917:06:37 IST Report Abuse
Ramesh R அப்படியென்றால் நல்ல குவாலிட்டி ஜீப் அது
Rate this:
Share this comment
Ravichandran Selliah - Nesna,நார்வே
09-செப்-201918:30:26 IST Report Abuse
Ravichandran Selliahஅது அமெரிக்காவின் தயாரிப்பு ... Made in USA . (quality Jeep)...
Rate this:
Share this comment
Cancel
மலரின் மகள்கள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
09-செப்-201916:18:58 IST Report Abuse
மலரின் மகள்கள் 71 போரில் பங்களா தேசம் உருவானது என்பதே அவர்களுக்கு மிக்க அச்சமூட்டுவதாக என்றும் இருக்கிறது. இனி மற்றொரு போர் வந்தால் பலுசிஸ்தானம் தனிநாடாக உருவாக்கம் பெறும். காஸ்மீரம் தனது தாயகத்துடன் இணைந்து மூவர்ண கொடி அங்கே பறக்கும். கராச்சி இஸ்லாமாபாத் பாகிஸ்தானின் பகுதிகாலக ஹிலமடைந்து இருக்கும். அங்குள்ள பஞ்சாபி தனி நாடாகும். புதிதாக இரண்டு நாடு உருவாகும் நமது காஸ்மீரம் நம்முடன் நிரந்தரமாக நமக்கே சொந்தமென்றாகும் என்ற நிலையை நாம் அடைய வழிவகுக்கும் என்ற பயத்தில் அவர்கள் வெறும் பேச்சில் அதுவும் த்விட்டேர் பேச்சில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள். அதுதான் அவர்களுக்கு உள்ள ஒரே நிலை.
Rate this:
Share this comment
Watcha Mohideen - Sydney,ஆஸ்திரேலியா
09-செப்-201918:40:42 IST Report Abuse
Watcha Mohideenநம்மளே இப்படி யோசிக்கிறேமே அவனும் உட்காந்து யோசிப்பானா நின்னுகிட்டு யோசிப்பானா ?...
Rate this:
Share this comment
Cancel
Nisha Rathi - madurai,இந்தியா
09-செப்-201909:50:11 IST Report Abuse
Nisha Rathi பாக்கிஸ்தான் இந்த ஜீப் பார்த்தபிறகு........
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X