பொது செய்தி

தமிழ்நாடு

அசோக் லேலண்ட் ஆலைகள் மூடல்

Added : செப் 09, 2019 | கருத்துகள் (31)
Share
Advertisement
ashok leyland, அசோக் லேலண்ட்

சென்னை: வாகன தயாரிப்பு நிறுவனமான அசோக் லேலண்ட் வாகன விற்பனை குறைந்ததால் எண்ணூர், ஓசூர் உட்பட 5 இடங்களில் உற்பத்தி நிறுத்தப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
எண்ணூரில் உள்ள உற்பத்தி ஆலைக்கு 16 நாட்களும், ஓசூரில் உள்ள 1வது மற்றும் 2வது ஆலைகளுக்கு 5 நாட்களும், ஆல்வார், பந்தாரா ஆலைகளுக்கு தலா 10 நாட்களும், பண்ட் நகர் ஆலைக்கு 18 நாட்களும் விடுமுறை விடப்படுவதாக அறிவித்தது. ஆலைகளின் உற்பத்தி நிறுத்தம் தொடர்பாக தேசிய பங்கு சந்தைக்கு அசோக் லேலண்ட் நிறுவனம் கடிதம் எழுதியுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
09-செப்-201918:36:37 IST Report Abuse
தாண்டவக்கோன் "ச்ச... மொதல்ல கந்துவட்டி வாங்கியாவ்து ஒரு ஜட்டி வாங்கிடணும்" - "யுகபுருஷன்" வடிவேலு. இதான் இன்றய இந்திய பொருளாதார நெலெமெ.😖😖😖
Rate this:
Share this comment
ஆ.தவமணி, - காந்திபுரம் சேந்தமங்கலம், நாமக்கல்.,இந்தியா
09-செப்-201921:47:02 IST Report Abuse
ஆ.தவமணி,   இன்றைய இந்திய பொருளாதாரம்? ... நான் சிறுவனாக இருந்த காலத்தில் சுமார் 45 -50 ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு டாலருக்கு சற்றேறக்குறைய இந்திய ரூபாய் 4 .50 மதிப்பில் இருந்த்து.. ஒரு டீ விலை 10 காசு, அப்போ.. கரூர் போன்ற வணிக நகரில் கூட பெரும் பணக்காரர்களிடம் மட்டுமே கார் இருந்தது. அதுவும் ஊர் முழுதும் பார்த்தால் 10 -20 கார் மட்டுமே சொந்த காராக இருக்கும். 5 - 10 வாடகைக்கார்கள். அதே போல பணக்காரர்கள் 30 - 40 பேரிடம் பைக் இருந்தது. ஹெர்குலிஸ், ராலி, ராபின்ஹூட், ஹம்பர் சைக்கிள்கள் வைத்திருப்பவன்கள் பணக்காரன்கள்.. இதர 99 % மக்கள் வாடகை சைக்கிளிலும், நடந்துமே பயணம் செய்தனர். அரை மணி நேரத்திற்கு சைக்கிள் எடுத்து ஓட்ட 10 பைசா. வாரத்தில் ஒருநாள் அப்பாவிடம் அடம்பிடித்து அழுது, 10 பைசா வாங்கிக்கொண்டு, சைக்கிள் எடுக்க டர்ன் போட்டு, அரை மணி நேரம் சைக்கிள் ஓட்ட 1 மணி நேரம் காத்திருந்து எட்க்க வேண்டும். ஊர் முழுதும் சற்றேறக்குறைய 25 - 50 போன் மற்றும் பேன் / காற்றாடி இருந்திருந்தாலே எதேஷ்டம்.. கூலி வேலைக்கு கூப்பிட்டதும் ஆட்கள் கிடைத்தார்கள். ஊரில் 3 , 4 இடங்களில் வேலைக்கு செல்லும் ஆட்கள் நிற்பார்கள். வேலைக்கு ஆட்கள் தேவைப்படுபவர்கள் அங்கு வந்து தமக்கு தேவையான ஆட்களை கூட்டிச்செல்வார்கள். ரேடியோ வைத்திருந்தவன்கள், வாட்ச் கட்டியவன்கள் எல்லாம் பணக்காரர்கள் மட்டுமே.. இது பொருளாதாரத்தில் முன்னேற்றமாக இருந்த காலம்? ... ஆனால், இப்போ... சைக்கிள் என்பதே பள்ளிக்கூட சிறுவர்களுக்கு விலையில்லாமல் வழங்கப்படுவது மட்டுமே.. 12 வயது சிறுவர், சிறுமியர்கள் எல்லாம் பைக் ஓட்டுகிறார்கள்.அதுவும் சொந்த பைக்.. பைக் இல்லாத வீடே இல்லை. குறைந்த பட்சம் 2 சிம் போனில் தொடங்கி ஒருவரிடம் 3 , 4 போன்கள் கூட உள்ளது. பேன், டி.வி. பிரிட்ஜ், காஸ் அடுப்பு இல்லாத வீடுகளே இல்லை. விறகு மற்றும் மண்ணெண்ணை ஓரங்கட்டப்பட்டு விட்டது. கரி அடுப்பு என்பது டீக்கடைகளில் கூட இல்லை... எவ்வளவு சோம்பேறியாக இருந்தாலும் குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 500 ரூபாய் சுலபமாக கூலி/சம்பளம் பெறுகிறார்கள்.. எந்தப்பொருளையும் அநாயாசமாக வாங்கும் நிலையில் இன்று நம் மக்கள் - கூலி வேலை செய்பவர்கள் உள்ளிட்ட அனைவரும் உள்ளனர். நீ சோம்பேறியிலும் வாழைப்பழ சோம்பேறி போல உள்ளது. அதுதான், இந்த கால கட்டத்திலும் ஜட்டி வாங்க விதியில்லாம் திரிகிறாய். கோலாப்பூரில் வெங்காய மண்டியில் துப்புறவு பணியாளனாக வேலை செய்திருந்தாயேயானால் கூட ஒரு நாளில் 10 , ஜட்டி வாங்கும் காசான ஐநூறு ரூபாய் கிடைத்திருக்கும். ஜட்டி வாங்கக் கூட விதியில்லாத / உடம்பை வளைச்சு உழைச்சு, வேலை செஞ்சு சம்பாரிச்சு ஜட்டி கூட வாங்க வக்கில்லாத உனக்கு கந்து வட்டிக்கு எவன் பணம் கொடுப்பான் னு நீ நினைக்கிறே?. அவனுக்கு என்ன ஐ.என்.எக்ஸ் மீடியா பணமா வந்திருக்குது? .. நீ போய் சிதம்பரத்திடம் அல்லது சூசை அண்டு குழுவினரிடம் அஸிஸ்டெண்ட் ஆக சேர்ந்து விடு. உழைக்காமலேயே எல்லாமே கிடைக்கும்....
Rate this:
Share this comment
ஆ.தவமணி, - காந்திபுரம் சேந்தமங்கலம், நாமக்கல்.,இந்தியா
09-செப்-201921:50:17 IST Report Abuse
ஆ.தவமணி,   காவேரி மற்றும் இதர நதிகளில் இருந்து மணலை கொள்ளையடித்து, மொட்டையடிக்க லாரி மேல் லாரி போட்டார்கள். அசோக் லேலண்ட் இந்துஜா காட்டில் செம மழை. லாரிகளை தயாரித்து குவித்து, மணல் மாபியாக்களுக்கு விற்று கல்லா கட்டி விட்டார்கள்.. தற்பொழுது வாங்கிய லாரிக்கே மணல் இல்லை. இந்த நேர்த்தியில் புதிய லாரி எவன் வாங்குவான்?...
Rate this:
Share this comment
Cancel
Sivak - Chennai,இந்தியா
09-செப்-201917:05:59 IST Report Abuse
Sivak ரொம்ப சந்தோசம் .. எல்லாம் விவசாயம் பாக்க வாங்க ... ஒரு நெல்மணி பயிர் செய்ய ஒருத்தன் இல்ல ... ஆனா அஞ்சாங்கிளாஸ் படிச்சவன் கூட ஏ சி ஆபீஸ்ல ஆபீஸ் பாய் வேலை வேணும்பான் ...
Rate this:
Share this comment
Cancel
09-செப்-201916:54:46 IST Report Abuse
ஆப்பு இதுவரை நடக்காத அளவுக்கு அசோக் லேலண்ட்ல உற்பத்தி நிறுத்தம். அவிங்க என்ன காரா உற்பத்தி பண்றாங்க? அதுசரி, தமிழ்நாட்டுலே 2000 புது பஸ், 3000 புது பஸ்ஸெல்லாம் உட்டாங்களே? அதெல்லாம் என்ன சைனா பஸ்களா?
Rate this:
Share this comment
MUM MUM - Trichy,இந்தியா
10-செப்-201916:44:40 IST Report Abuse
MUM MUMஅதுக்குதான் அங்க சங்கம் வச்சு ரிப்பேர் வளக்குறாங்களே...எல்லாம் உங்காளுங்க பண்ற வேலை தான்...2000 3000 இல்லை 20000 30000 வாங்கி உட்டாலும் ஒரே மாசத்துல கைலாங்கடைக்கு அனுப்பிடுவாங்க......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X